Connect with us

VIDEOS

தூக்கிட்டு போய் சர்ப்ரைஸ் கொடுத்த காதலன்…. உன் பர்த்டே எனக்கு திருவிழா…. வைரலாகும் வீடியோ..

தனது காதலியை கண்ணை கட்டி தூக்கி கொண்டு வந்து இளைஞர் ஒருவர் சர்ப்ரைஸ் செய்யும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணைய பக்கங்களில் நாள்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுமக்கள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களிலேயே தங்களது நேரங்களை செலவிட்டு வருகிறார்கள். இதனை ஒரு பொழுதுபோக்காக நினைக்கிறார்கள்.

   

youtube ஐ திறந்தாலே ஏராளமான வீடியோக்கள் வந்து கொட்டி கிடைக்கின்றது. இந்த வீடியோக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றது. இந்த வீடியோக்களை நாம் பார்க்கும் போது கவலையை மறந்து மகிழ்ச்சி அடைகிறோம். அதுமட்டுமில்லாமல் தங்களது காதலி மற்றும் மனைவிக்கு இளைஞர்கள் சர்ப்ரைஸ் கொடுக்கும் வீடியோவானது அடிக்கடி வெளியாவது உண்டு.

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. ஒரு நபர் தனது காதலியின் கண்ணை கட்டி அவரை தூக்கிக் கொண்டு வந்து ஒரு இடத்தில் நிறுத்துகிறார். அப்போது அவரின் கண்கட்டை திறந்ததும் அவர் மகிழ்ச்சி அடைகிறார். சுத்தி பூந்தொட்டி எல்லாம் வெடிக்கின்றது. பின்னர் உள்ளே சென்று பார்க்கும் போது அழகாக பலூன்கள் கட்டி டெகரேட் செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் பிறந்த நாளை அந்த காதலன் மிகவும் விமர்சையாக ஒரு ஹோட்டலில் கொண்டாடியுள்ளார்.

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top