பாமகவில் அப்பா மகன் இடையேயான மோதல் உச்சத்தை எட்டி இருக்கும் நிலையில் யார் பக்கம் கட்சி உள்ளது என்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி வருகிறார்கள். ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளை அன்புமணியும், அன்புமணி தரப்பு நிர்வாகிகளை ராமதாசும் மாறி மாறி கட்சியிலிருந்து நீக்கி வருகிறார்கள். அதே சமயம் கட்சியின் பொதுச்செயலாளர் நாம்தான் என்று இருவரும் மாறி மாறி கூறிவரும் நிலையில் தேர்தலும் ஒரு பக்கம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
பாமக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. அப்பா மற்றும் மகன் மோதலால் பாமக பிரிந்திருக்கும் நிலையில் அன்புமணி கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பாமக மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு முன்பாக கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்த அவர், திமுகவை வீட்டுக்கு அனுப்பவும் வெற்றி கூட்டணியிலேயே பாமக இடம்பெறும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…