கொடூரத்தின் உச்சம்..! மருத்துவமனை வளாகத்திலேயே பிரசவித்த கர்ப்பிணி பெண்… மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழப்பு… அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் படௌனில்  உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நிகழ்ந்த  ஒரு துயரமான சம்பவம், அம்மாநில சுகாதார அமைப்பின் சீர்குலைவை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. சவிதா என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, அரசு வழங்க வேண்டிய 102 ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை ஒரு மின்சார ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனை வாசலை அடைந்த பிறகும் எந்தவொரு மருத்துவ ஊழியரோ அல்லது உதவியாளரோ உதவிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அந்தப் பெண் மருத்துவமனையின் நுழைவாயிலிலேயே பிரசவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். முறையான மருத்துவ உதவி கிடைக்காததால், பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன

Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

7 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

7 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

8 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

8 மணத்தியாலங்கள் ago