“இந்தாங்கடா நீங்களும் உங்க ஆட்டோவும்”… ஷோரூம் வாசலில் மின்சார ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய நபர்… குறைவான மைலேஜ் கொடுத்ததால் விரக்தி…!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோலங்கி என்பவர் கடந்த ஆண்டு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கான 70 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்துள்ளார். அதே சமயம் மாத தவணை தொகையாக 10,655 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் மின்சார ஆட்டோவை ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் என்று ஷோரூம் ஊழியர்கள் கூறியுள்ளன.

இதனை நம்பி மோகன் ஆட்டோவை வாங்கிய நிலையில் ஆரம்பத்தில் ஆட்டோ ஒருமுறை சார்ஜ் செய்தால் 174 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுத்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 முதல் 74 கிலோ மீட்டர் வரை மட்டுமே மைலேஜ் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அவர் ஷோரூமில் புகார் அளித்த நிலையில் ஷோரூம் ஊழியர்கள் ஆட்டோ குறைவான மைலேஜ் கொடுப்பதற்கான காரணம் குறித்து மோகனிடம் கூறவில்லை. அதேசமயம் ஆட்டோவில் ஏற்பட்ட பிரச்சனையையும் அவர்கள் சரி செய்யவில்லை.

இந்நிலையில் ஷோரூம் ஊழியர்களின் செயல்பாடு, ஆட்டோ மைலேஜ் குறைவாக கொடுத்ததால் ஆத்திரமடைந்த மோகன் நேற்று மின்சார ஆட்டோ வாங்கிய ஷோரூமுக்கு சென்று ஷோரூமில் வாசலில் ஆட்டோவை நிறுத்தி தான் கொண்டு வந்த பெட்ரோலை ஆட்டோவில் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் ஆட்டோ தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோகனிடம் விசாரணை நடத்திய நிலையில் அப்பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago