பஸ் ஸ்டாண்ட் ரோடு சிக்னல்கள் கடை வீதிகள் என பெரும்பாலான இடங்களில் பலரும் பிச்சை எடுப்பதை நாம் பார்க்கிறோம். வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் நோயாளிகள் என பலரும் கையேந்தி பிச்சை கேட்கின்றனர். குறிப்பாக ரயிலில் பயணிக்கும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஏனெனில் ரயிலில் பிச்சை எடுப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பீகாரில் ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணுக்கு உதவி செய்த இளைஞர் அந்தப் பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தனது பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டார். கோலு யாதவ் என்ற அந்த இளைஞரின் இந்த மனிதாபிமான செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடினமான காலங்களிலும் உண்மையான அன்பும் மனிதநேயகமும் இன்னும் இருப்பதை நிரூபிக்கும் நிகழ்வாக பீகார் இளைஞர் ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்வு தந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…