Connect with us

VIDEOS

எவ்வளவு அழகா இருக்கு…..! இந்த தந்தை மகளின் பாசம்…. தனது மகளுக்காக தந்தை செய்த அழகான செயல்…..

மேடையில் ஆடிக்கொண்டிருந்த தனது மகளுக்காக தந்தை மேடையின் அடியில் நின்று சைகை காட்டிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

   

இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதில் ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். அதாவது தந்தை மகளுக்கான அன்பை நம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

பொதுவாக தாய் மகளுக்கு இடையேயான அன்பை காட்டிலும் தந்தை மற்றும் மகளுக்கு இடையேயான அன்பு மிகவும் அதிகமாக இருக்கும். தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு குட்டி குழந்தை மேடையில் நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றது.

அந்த மேடையின் கீழே நின்று கொண்டு அக்குழந்தையின் தந்தை அவர் நடனம் ஆடுவதை மறந்து விடக்கூடாது என்று கீழே நின்று சைகை காட்டி இப்படி ஆட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார். அதை பார்த்து அந்த குழந்தையும் ஆடுகின்றது.

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top