வட்டி குறைவு… தீபாவளிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… வங்கி கடன் வாங்கியவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!

Spread the love

பொதுமக்களின் அவசர தேவைக்காக வங்கி கடன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் ரெப்போ வட்டி விகிதத்தை பொறுத்து கடனுக்கான வட்டியை வங்கிகள் தீர்மானிக்கும். அன்னையில் புதிய ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்ற சஞ்சய் மல்ஹோத்ரா, மூன்று முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துவிட்டார்.

இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக மகிழ்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் ஜிஎஸ்டி மறு சீரமைப்பு செய்திருந்தாலும் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு முன்பே 5.25 சதவீதமாக உள்ள ரெப்போ வட்டி விகிதம் 5% ஆக குறைக்க உள்ளதாக தெரிகிறது. இதனால் தனிநபர் மற்றும் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி காத்திருக்கிறது.

Nanthini

Recent Posts

“2011 சீன் ரிப்பீட் ஆகுமா?.. 78% பதிவானபோதே ஆட்சி மாறியது.. அப்போ 85% பதிவானால்?”… நள்ளிரவில் வெளியான ரகசிய ரிப்போர்ட்…!

தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தை ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல், முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் களத்தில் பெரும்…

4 minutes ago

கடன் பத்திரம் வைத்திருப்போர் கவனத்திற்கு..! முதிர்வுத் தொகையைப் பெற உடனே செய்ய வேண்டியது என்ன..? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

2007ஆம் ஆண்டு அரசு கடன் பத்திர ஒழுங்குமுறை விதிகளின்படி, அரசு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு அவற்றின் முதிர்வுத் தொகை மற்றும்…

18 minutes ago

“இதை கொஞ்சம் பாரு” சக பெண் ஊழியர்களின் எண்களை திருடி… இளைஞர் செய்த மோசமான செயல்… டெலிகாலர் நிறுவனத்தில் நடந்த அசிங்கம்…!!

மும்பை மகாலட்சுமி பகுதியில் உள்ள டெலிகாலர் நிறுவனத்தில் பணிபுரிந்த அர்ஷத் சித்திக்கி (25) என்பவர், தனது முன்னாள் பெண் சக…

20 minutes ago

எனக்கு கஞ்சா கொடுத்து… ஆபாச வீடீயோக்களை காட்டி அதை செய்தான்… 12 வயது சிறுமி அவன் அதிர்ச்சி வாக்குமூலம்… கொடூர காமுகன் கைது..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில், 12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் அஸ்வின் ராஜ்…

24 minutes ago

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

10 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

10 மணத்தியாலங்கள் ago