பாஜக எம்எல்ஏ வாயில் ஆசிட் ஊற்றுவேன்… புதிய பரபரப்பை கிளப்பிய TMC தலைவர்…!

Spread the love

வங்காள மக்களை வெளிநாட்டினர் என சித்தரித்தால் பாஜக எம்எல்ஏ வாயில் ஆசிட் ஊற்றுவேன் என திருணாமுல் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹீம் பஷி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்திலிருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் , வங்கதேசத்தினர் என பாஜக எம்எல்ஏ சங்கர் கோஸ் தெரிவித்த கருத்து பதிலடியாக இந்த எச்சரிக்கையை அவர் கொடுத்துள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வங்காள மொழி பேசுபவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அட்டூழியங்களுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் அப்துர் ரஹீம் பக்ஷி கலந்துகொண்டு பேசியிருந்தார். பஷியின் கருத்துக்கு பாஜகவும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றது. இந்த விவகாரம் தற்போது அரசியல் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

இது தெரியாம போச்சே!… உங்கள் சமையலறையில் துர்நாற்றமா?… இனி கவலையை விடுங்க… இந்த 4 பொருட்கள் மட்டும் போதும்… கிச்சன் கில்லாடிகளுக்கான சூப்பர் டிப்ஸ்…!!!

சமையலறையில் பூண்டு வதக்கும்போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க புதினா இலைகள் சிறந்த தீர்வாகும். பூண்டில் உள்ள சல்பர் மூலக்கூறுகளை உடைக்கும்…

2 minutes ago

“வெப்பத்தினால் தலைமுடி பாழாகிறதா?… இனி கவலை வேண்டாம்.. பூசணி விதை எண்ணெயை இப்படிப் பயன்படுத்திப் பாருங்கள்… கோடைக்கால ‘ஹேர் கேர்’ ரகசியம் இதோ”….!!!

கோடைக்காலத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக உச்சந்தலையில் ஏற்படும் பாதிப்புகள் முடி உதிர்வை அதிகரிக்கின்றன. இதற்குத் தீர்வாக…

11 minutes ago

FLASH NEWS: ஒரே நாளில் மாறியது…. திக் திக் நிமிடங்கள்… ஸ்டாலினை வார் ரூமுக்கு வரவழைத்த ‘அந்த’ ரகசிய ரிப்போர்ட்…!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட நேரம் 'வார் ரூமில்' முகாமிட்டிருந்தது…

19 minutes ago

உஷார்!… “சூரியன் – ராகு – சனி சேர்க்கையால் உருவாகும் ‘கப்பார் யோகம்'”… அடுத்த 2 மாதங்கள் இந்த ராசிகளுக்குப் பெரும் கண்டம்… லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா?

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றம் மற்றும் சேர்க்கை பல்வேறு யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், மே 1, 2026 முதல்…

22 minutes ago

ஆந்திராவில் அதிர்ச்சி: மனைவியின் நடத்தையில் சந்தேகம்… தையல் கத்தரிக்கோலால் கழுத்தை அறுத்த கொடூர கணவன்..!

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் அல்லகட்டா பகுதியில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கணவனின்…

29 minutes ago

புதாதித்ய யோகத்தால் மாறப்போகும் தலைவிதி… “தலைகீழாக மாறப்போகும் வாழ்க்கை”… இனி இந்த 4 ராசிக்காரர்களை யாராலும் நிறுத்த முடியாது…!

வானியல் ரீதியாக சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணைவதை புதாதித்ய ராஜயோகம் என்று அழைக்கிறோம். இந்த அபூர்வ சேர்க்கை தற்போது…

39 minutes ago