மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் தங்கும் விடுதிகள், போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் மற்றும் டியூஷன் சென்டர்கள் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனைக்குத் தடை விதிக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்யத் தடை உள்ள போதிலும், மாணவர்களிடையே புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் தொடர்வதை முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்த முக்கியத் திட்டத்தைப் பொது சுகாதாரத்துறை தீவிரமாகத் திட்டமிட்டு செயல்படுத்தவுள்ளது. கல்வி நிலையங்கள் மட்டுமின்றி, மாணவர்கள் அதிகம் கூடும் மற்றும் தங்கும் பகுதிகளையும் போதை இல்லாத மண்டலங்களாக மாற்றுவதே இந்த புதிய முயற்சியின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த ‘ஹேப்பி நியூஸ்’ மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…
"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…