Categories: சினிமா

வணங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேறியதற்கான காரணத்தை கூறிய பாலா… இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு…

Spread the love

பாலா தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் பாலு மகேந்திராவின் கீழ் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் பாலா. 1999 ஆம் ஆண்டு விக்ரமை வைத்து “சேது” என்ற திரைப்படத்தை இயக்கிதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

அடுத்ததாக 2001 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து “நந்தா”, 2003 ஆம் ஆண்டு “பிதாமகன்”, 2009 ஆம் ஆண்டு “நான் கடவுள்”, 2011 ஆம் ஆண்டு “அவன் இவன்”, 2013 ஆம் ஆண்டு “பரதேசி”, 2016 ஆம் ஆண்டு “தாரை தப்பட்டை” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் தேசிய திரைப்பட விருதுள் என பல விருதுகளை வென்று இருக்கிறது.

பாலாவின் திரைப்படங்கள் சென்டிமென்ட் கலந்ததாக ஆழமான கருத்துக்களை கொண்டதாக இருக்கும். அதனால் மிகவும் பிரபலமானார். பாலாவின் படத்தில் நடித்தால் போதும் எல்லா நடிகருக்கும் ஒரு திருப்புமுனை கிடைக்கும் என்ற அளவுக்கு ஒரு நடிகரின் கெட்டப்பில் இருந்து நடிப்பிலிருந்து அனைத்தையும் மாற்றி விடுவார் பாலா. தற்போது பாலா இயக்கி அருண் விஜய் நடித்த “வணங்கான்” திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் முதலில் நடித்தது சூர்யா தான். சூர்யா ஒரு 20 சதவீதம் ஷூட்டிங்கை முடித்த பிறகு படத்திலிருந்து வெளியேறிவிட்டார். அதற்கான காரணம் இதுவரைக்கும் தெரியவில்லை.

ஆனால் தற்போது ஒரு நேர்காணலில் பாலா, வங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேறிதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் வணங்கான் படத்திற்கு கன்னியாகுமரியில் லைவ் லொகேஷன் ஷூட்டிங் பண்ண வேண்டி இருந்தது. சூர்யாவை வைத்து அந்த இடத்தில் ஷூட் பண்ண முடியல. ஓவரா கூட்டம் கூடியது. இந்த காரணத்தினால் தான் அவர் படத்தை விட்டு வெளியேறினார். அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் விரைவில் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கூறினார். இதை ஒரு சிலர் ஒத்துக் கொண்டாலும் பலர் இது நம்பற மாதிரியா இருக்கு என்று பேசி வருகின்றனர்.

admin

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

6 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

6 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

6 மணத்தியாலங்கள் ago