தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில், என்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிருத்திவிராஜ். இவர்கிட்டத்திட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் கால் பதித்து கலக்கி வருகிறார். இறுதியாக இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கண்ணான கண்ணே என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்வது என் மனைவி தான் என்று 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார். இதை தொடர்ந்து இந்த சர்ச்சை மிகப் பெரிதாக வெடித்தது. இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தனது முதல் மனைவியை விவாகரத்து பார்த்து செய்துவிட்டு 54 வயதில் இதெல்லாம் தேவையா?… என்று தொடர்ந்து நெட்டிஷன்கள் இணையத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பிவந்தனர். இதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தனர் இருவரும்.ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் இவர்கள் இருவரும் திருமணம் முடிக்காமல் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் .
இந்நிலையில் ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாவில் பிரித்விராஜுடன் எடுத்துக்கொண்ட வீடியோ, புகைப்படங்களை மொத்தமாக நீக்கி இருக்கிறார். அவர் வெளியிட்ட பதிவு ஒன்றில் ரசிகர் ஒருவர் ‘இருவரும் பிரிந்துவிட்டனர்’ என கமெண்ட் செய்து இருந்தார். அதற்கும் ஷீத்தல் லைக்கும் செய்துள்ளார். இதனால் ‘யாரு கண்ணு பட்டுச்சோ கடைசில இப்டி ஆயிடுச்சே’ என்று ரசிகர்கள் தற்பொழுது இவர்களை கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த பதிவு…
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…