Categories: சினிமா

“ஹாலிவுட்டிலும் கலக்குவோம்”.. சுருதிஹாசன் படத்திற்கு இப்படி ஒரு அங்கீகாரமா..? என்னன்னு நீங்களே பாருங்க..!

Spread the love

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் “தி ஐ” என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஏற்கனவே நடிகர் தனுஷின் ஹாலிவுட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சுருதிஹாசன் நடித்த “தி ஐ” படம் கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் லண்டன் திரைப்பட விழாவிலும் “தி ஐ” திரையிடப்பட உள்ளது. இதனால் சுருதிஹாசன் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். இதுகுறித்து சுருதிஹாசன் கூறியதாவது, நான் நடித்த “தி ஐ” படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அந்த படம் ரொம்ப ஸ்பெஷல். சுற்றுச்சூழல் மாசுவை மையமாக வைத்து அந்த படம் உருவாகியுள்ளது.

அந்த படத்தை ரசிகர்களுக்கு காட்டுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என கூறினார். இந்த படத்தில் தி லாஸ்ட் கிங்டம் புகழ் மார்க் ரவுலி கதாநாயகனாக நடித்துள்ளார். இதனையடுத்து சுருதிஹாசன் பிரபாஸ் இணைந்து நடித்த சலார் படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

admin

Recent Posts

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

4 minutes ago

“வீட்டுக்கு வரக்கூட பயமா இருக்கு” நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தபோது.. மனைவியின் கோலத்தைப் பார்த்து அலறிய கணவன்…வைரலாகும் ஆதங்க வீடியோ..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…

16 minutes ago

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

21 minutes ago

பெற்றோர் பேச்சை கேட்கலைனா இதுதான் கதி..! திருமணமான 6 மாதத்தில் எல்லாமே போச்சு.. “வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேன்” புலம்பி அழும் பெண்..!!

பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…

36 minutes ago

“வேலை போனா போகுது நிம்மதிதான் முக்கியம்” வேலையை உதறிவிட்டு இளம்பெண் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்..!!

குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…

40 minutes ago