நடிகர் விஷாலுக்கு சமீபத்தில் நடிகை சாய் தன்ஷியாவுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, விரைவில் திருமணமும் நடக்க உள்ளது. சமீபத்தில் விஷால் அளித்த பேட்டியில் “நடிகர் அதர்வா தான் பேச்சுலராக இருக்கிறார். அடுத்து அவர்தான் திருமணம் செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.
சமீபத்தில் நடந்த பட விழாவில் இதைப் பற்றி அதர்வாவிடம் கேள்வி எழுப்பிய பொழுது, “விஷால் சார் எப்போ திருமணம் செய்கிறாரோ! எப்போ தாலி கட்டுகிறாரோ! அதற்குப் பிறகுதான் நான் தாலி கட்டுவேன்!” என அதர்வா கூறியிருக்கிறார். நடிகர் சங்கம் கட்டிடம் பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளதால், விஷால் திருமணம் சற்று தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின்…
பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட்…
கோயம்புத்தூர் அரசியல் களம் தேர்தல் முடிந்த பின்னரும் தணியாத வெப்பத்துடன் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் வடக்கு…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உலக நாடுகளை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் 'War Powers'…
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தப்பட்டது.…
தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் ஆகிய மூன்று முக்கிய திட்டங்கள்…