உங்ககிட்ட ஏடிஎம் கார்டு இருக்கா?.. இந்த எண்களை தப்பி தவறியும் பின் நம்பராக யூஸ் பண்ணாதீங்க.. எச்சரிக்கை அறிவிப்பு..!!

Spread the love

உங்களுடைய வங்கியில் இருந்து பணம் எடுக்கவும் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதற்கு டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றோம். நாம் இந்த வகை கார்டுகள் அனைத்தையுமே நான்கு எண் கொண்ட இலக்கை பயன்படுத்தி உபயோகித்து வருகிறோம். எது மாதிரியான பின் நம்பரை உபயோகிக்கனும் உபயோகிக்க கூடாது என்று பார்க்கலாம். பரவலாகவே உலகில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தும் எண்ணில் 1234 உள்ளது. அதேபோல் ஒரே எண் தொடர்ந்து வருவது நினைவில் வைத்துக் கொள்ள ஈசியாக இருக்கும். அதாவது 1111 இதுபோன்ற எண். திரும்பத் திரும்ப வரும் எண்கள் 1212. இது போன்ற எண்களை நாம் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளவும் உபயோகமாக உள்ளது.

பிறந்த தேதிகள் மற்றும் வருடம் தொடர்பான எண்களை வைப்பது தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சமூக ஊடகங்களில் சிலர் பிறந்த தேதி வருடங்களை பதிவிட்டு இருப்பீர்கள். இதனால் தேவையில்லாத வம்புகள் வர வாய்ப்புள்ளது. அதேபோல் வாகன எண், ஆதார் எண், அடையாள எண்கள் மற்றும் மொபைல் நம்பரின் கடைசி 4 எண் இது போன்ற எண்களை வைப்பது மிகவும் ஆபத்தானது. சில எண்களில் அதிகமான ஆபத்து உள்ளதாக சைபர் பாதுகாப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 1234, 0000, 2580 இது போன்ற எண்களை தவிர்ப்பது நல்லது சில நொடிகளே ஹேக் செய்து விடுவார்கள். எப்போதுமே பின் தொடரும் எண்களை வைக்காதீர்கள் உதாரணத்திற்கு 3957, 2510, 9418 இதுபோன்ற எண்களை வைக்கலாம். அதேபோல் ஆறிலிருந்து 12 மாதத்திற்கு ஒருமுறை பாதுகாப்பு  எண்களை  மாற்றுவது முக்கியம். இது போன்ற எளிய முறையை பின்பற்றி உங்கள் கணக்கை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Divyamayakannan

Recent Posts

தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்… ரூ.33,000 கோடி முதலீட்டில் மெகா திட்டம்… இனி வேலைக்காக வெளிநாடு போகத் தேவையில்லை…!

தமிழகத்தின் தொழில் வரைபடத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, தென்கொரியாவின் முன்னணி நிறுவனமான HD ஹூண்டாய்,…

3 minutes ago

“கருத்துக்கணிப்புகளை ஒழித்துக்கட்ட சட்டத்தில் இடமில்லையா?… எப்போது முடியும் இந்த கூத்து?… தங்கர்பச்சான் வீசிய அதிரடி கேள்வி”…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில், தற்போது வெளியாகி வரும் தேர்தலுக்குப் பிந்தைய…

5 minutes ago

“என்னுடன் படுத்தால் தான் பதவி உயர்வு”… இந்திய இளைஞரை மிரட்டி சீரழித்த ஹார்வர்டு பட்டதாரி பெண் … ஜேபி மோர்கனில் நடந்த கார்ப்பரேட் கொடூரம்….!

சர்வதேச நிதிச் சந்தையில் ஜேபி மோர்கன் சேஸ் (JPMorgan Chase) நிறுவனம் உலகப் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியான…

9 minutes ago

“”டிவிகே… டிவிகே… குணா குகையில் இளைஞர்கள் முழக்கம்… கதிகலங்கிய சுற்றுலா பயணிகள்… வைரலாகும் மாஸ் வீடியோ”…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்து, வருகின்ற 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால், கடந்த சில வாரங்களாகத்…

15 minutes ago

BREAKING: புயல் சின்னம்… கனமழை பொளந்து கட்டும்…. தமிழகத்திற்கு வந்த அலெர்ட்…!

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்…

24 minutes ago

2021 ஸ்டாலின்.. 2024 மோடி.. இப்போது 2026-க்கு யார்?… வைத்தீஸ்வரன்கோவில் சிவசாமி ஜோதிடரின் அதிரடி கணிப்பு.. கதி கலங்கும் அரசியல் கட்சிகள்…!

உலகப்புகழ் பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் வைத்தீநாதசுவாமி கோவில், ஆன்மீகத் தலம் என்பதையும் தாண்டி சித்தர்களால் அருளப்பட்ட 'நாடி ஜோதிடத்திற்கு'…

32 minutes ago