#JUST IN: நள்ளிரவில் விஜய்க்கு அதிர்ச்சி… த.வெ.க வேட்பாளர் அலுவலகத்திற்கு தீ வைப்பு… பெரும் பரபரப்பு…!

Spread the love

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தநல்லூர் ஒன்றியம் பெட்டவாய்த்தலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததோடு, அங்கிருந்த கட்சிப் பதாகைகளும் கிழிக்கப்பட்ட நிலையில், இது குறித்து காவல்துறையில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வேட்பாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்க்கட்சியினர் வாக்கு எண்ணும் நாளன்று வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனால் வாக்கு எண்ணிக்கை நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதுடன், வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைமுறைகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Nanthini

Recent Posts

“41 வயசாகிடுச்சி இன்னும் எனக்கு அது நடக்கல” எங்க வீட்ல கொஞ்சம் சொல்லுங்க சார்.. குடும்பத்தினர் மீதே போலீசில் புகார் அளித்த பெண்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில்…

11 minutes ago

“கை, காலை உடைச்சா கூட பரவால்ல கொன்னுட்டாங்களே…” விபத்தை ஏற்படுத்திய கணவர்… உறவினர்களால் கதறிய மனைவி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார் மோதிய விபத்தில் பெண்ணொருவருக்குச் சிறு காயம் ஏற்பட்டதற்காக, தொழிலதிபர் ஒருவரை ஒரு கும்பல்…

22 minutes ago

ராகுல் காந்தி காட்டிய க்ரீன் சிக்னல்?…தவெக-வுடன் கூட்டணி வைக்க டெல்லி தலைமைக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்… ஜோதிமணி எம்பியின் அந்த ஒற்றைப் பதிவு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில்,…

54 minutes ago

வாகனம் போன அடுத்த செகண்ட்…. சல்லிசல்லியாய் விழுந்த பிரம்மாண்ட கட்-அவுட்….! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட்…

1 மணத்தியாலம் ago

“லிஸ்ட் ரெடி.. ஆப்பு நிச்சயம்”… கரூரில் இருந்து வந்த ‘ஸ்பெஷல் டீம்’.. சிக்கப்போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?”….!

கோயம்புத்தூர் அரசியல் களம் தேர்தல் முடிந்த பின்னரும் தணியாத வெப்பத்துடன் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் வடக்கு…

1 மணத்தியாலம் ago

“60 நாட்கள் கெடு முடிந்தது”… இனி ஈரானை அமெரிக்கா தொட முடியாது… உலக நாடுகளை அதிரவைத்த புதிய அறிவிப்பு…டிரம்பிற்கு விழுந்த பலத்த அடி..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உலக நாடுகளை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் 'War Powers'…

1 மணத்தியாலம் ago