Categories: சினிமா

கண்ணே பட்டுடும் போல..! அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியனின் திருமண வீடியோ..

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அசோக் செல்வன் சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அசோக் செல்வன் ஓ மை கடவுளே, நித்தம் வருவானம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் அருள் பாண்டியன் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வமும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதில் கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அருகே இருக்கும் இட்டேரில் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்நிலையில் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் தம்பதியினர் தங்களது திருமண வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

admin

Recent Posts

தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்… 4 அதிமுக MLA-க்கள் ராஜினாமாவின் பின்னணியில் இருக்கும் ‘ரகசிய’ சதிவலை?…. தராசு ஷ்யாம் உடைத்த அதிரடி உண்மை…!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் ராஜினாமாக்கள், பல்வேறு சட்டக் கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன.…

8 minutes ago

“தவெக-வின் ரகசிய திட்டம்”… திடீரென ஆளுநரை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி…. தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் பரபரப்பு திருப்பம்….!

தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து, திமுக பிரதிநிதிகள் குழுவினர் முக்கியப் புகார்கள் அடங்கிய மனு ஒன்றை அளித்துள்ளனர்.…

14 minutes ago

இனி இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாதா? வெளியானது அதிர்ச்சித் தகவல்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 6 லட்சம்…

19 minutes ago

BREAKING: செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்…. தவெக ஆட்சிக்கவிழ்ப்பு வழக்கில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

27 minutes ago

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

32 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

50 minutes ago