Categories: சினிமா

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் டி. இமானின் மனைவி இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா…? ஷாக்கில் ரசிகர்கள்…!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். இவர் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் தல அஜித் நடித்த ‘விசுவாசம்’ படத்தில் இவர் இசையில் வெளியான ‘கண்ணான கண்ணே’ மற்றும் அந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு இசையமைத்தார். டி இமான் அவர்கள் விஜய் நடிப்பில் 2002ல் வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தற்பொழுது முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டுள்ளார். பல அறிமுக பாடகர்களுக்கு வாய்ப்பு அளித்த அவர்களை பின்னணி பாடகர்களாக  மாற்றியவர் டி இமான். ‘விசுவாசம்’ திரைப்படத்தில் இவருடைய இசைக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. இவர் சமீபத்தில் ‘வள்ளி மயில் ,மலை’ போன்ற படங்களுக்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் டி இமான் 2008ல் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர்  சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்து விட்டார்.  இதைத்தொடர்ந்து இவர் அமளி என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் இமான் அவர்கள் தனது இரண்டாவது மனைவியுடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் பார்ப்பதற்கு அவர் மிகவும் வயதான தோற்றத்தில் காணப்படுகிறார். இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

“ஓ மை காட்… அமெரிக்காவில் அரங்கேறிய மளிகைக் கடையில்… தள்ளுபடி காய்கறிக்காக அடித்துக்கொண்ட இந்தியர்கள் – உலக அரங்கில் நாறிப்போன இந்தியாவின் மானம்..? நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!”

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவின் போது, தள்ளுபடி விலையில்…

5 minutes ago

தலைக்கு மேல் தீ… கண்ணெதிரே மரணம்… மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் அரங்கேறிய நரகக் காட்சி…!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ குடியிருப்பு கட்டிடத்தின் இரண்டாவது பிரிவில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென பயங்கர தீ…

23 minutes ago

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…? பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன..? ஆனந்த் சீனிவாசன் கொடுத்த ஷாக் தகவல்…!

அமெரிக்க பெடரல் வங்கியின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகளால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென 2,493…

28 minutes ago

வகுப்பறையில் ‘குகும்பர் பார்ட்டி’… தட்டிக்கேட்ட பெற்றோரை அலறவிட்ட ஆசிரியை… வைரலகும் ஷாக்கிங் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் மாணவர்களை வகுப்பறையை…

32 minutes ago

BIG NEWS: திமுகவின் முக்கிய புள்ளி தவெகவில் இணைந்தார்…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு….!

அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி,…

36 minutes ago

“கத்தி ரெண்டு பக்கமும் கூர்மையானது…” ஜாமீனில் வெளியே வந்ததும் முதல்வர் விஜய்க்கு ஓப்பனாக அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்த மிரட்டல்…!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…

40 minutes ago