Categories: CINEMA

அட்ரா சக்க…! களைகட்டப்போகும் பிக் பாஸ் சீசன் 7…! களமிறங்கும் பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் இவர் மட்டுமல்ல விஜய் பட நடிகரும் தானாம்…!

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. திரு.கமல்ஹாசன் அவர்கள் தொகுப்பாளராக இருந்து வந்ததே இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதுவரை 6 சீசன்கள் கடந்திருக்கும் பிக் பாஸ் தற்போது ஏழாவது சீசனை எதிர்நோக்கி செல்கிறது. கடந்த சீசனில் அசிம் ,தனலட்சுமி, ஜனனி, ஷிவின் ,விக்ரமன் ஆகிய போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடியது நாம் அனைவரும் அறிந்ததே .

கடந்த ஆறாவது சீசனில் அசிம் முதலிடத்திலும், விக்ரம் இரண்டாம் இடத்தையும், ஷிவின் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். தற்பொழுது ஒளிபரப்பாகவிருக்கும் ஏழாவது சீசனில் யார் உள்ளே வரக்கூடும் என்பது பற்றி மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்த 7 வது சீசன் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இதில கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதன்படி, ரவீனா, ஜோவிகா, தர்ஷா குப்தா, குமரன், இந்தரஜா, விஷ்ணு, சத்யா, அனன்யா, மூன்நிலா, பப்லு பிரித்விராஜ் உள்ளிட்டோர் தான் தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பிக் பாஸ் 5ல் கலந்துகொண்ட நடிகை தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதி பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த விஜய் வர்மா என்பவர் பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள இருக்கிறாராம். இவர் ஒரு நடன கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Begam

Recent Posts

I Wish.. You Wish..? சிறுவயதில் பிரதமர் இந்திரா காந்திக்கு Letter எழுதிய விவேக்.. அடுத்து நடந்தது தான் டுவிஸ்ட்..!!

ரசிகர்களால் சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் கடந்த 1987 ஆம் ஆண்டு ரிலீசான மனதில் உறுதி வேண்டும் என்ற…

53 நிமிடங்கள் ago

புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா..? தர்ஷா குப்தாவின் தாறுமாறான போட்டோ ஷூட்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

1 மணி நேரம் ago

சாலையில் வாட்டர் பாட்டில் விற்ற சிறுவனுக்கு.. மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா.. வைரலாகும் வீடியோ..!

சாலையில் தண்ணீர் பாட்டில் விற்றுக் கொண்டிருந்த சிறுவனுக்கு கேபிஒய் பாலா செய்த உதவி தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி…

1 மணி நேரம் ago

பாசமுள்ள மனிதனப்பா, நீ மீசை வைத்த குழந்தைப்பா.. வைரமுத்து எழுதிய வரிகளுக்கு ஏற்ப நடந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அவர்…

2 மணி நேரங்கள் ago

கலாபக்காதலன் பட நடிகைக்கு கல்யாணமாகி இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!

தமிழ் சினிமாவில் கலாபக்காதலன், தாஸ், பிப்ரவரி 14 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரேணுகா மேனன் தனது குடும்பத்துடன்…

2 மணி நேரங்கள் ago

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம்.. பாக்கியாவுக்கு மட்டும் இவ்ளோவா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை ஏராளமானோர் விரும்பி பார்க்கின்றனர். அதிலும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல்…

2 மணி நேரங்கள் ago