Categories: சினிமா

என்னுடைய ரசிகர்களும் எனக்கு ஒரு குடும்பம் தான்.. ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்ற சூர்யா.. வைரலாகும் புகைப்படங்கள்..

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரின் மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் தற்பொழுது உருவாகி வருகிறது. இந்த படத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாவது பாகமும் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தை முடித்தபிறகு சுதா கொங்கரா உடன் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் உடன் வாடிவாசல் படம் ஆகியவற்றில் சூர்யா நடிக்க இருக்கிறார்.  இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் பல இடங்களில் உள்ளது நம் அனைவருக்கும் தெரியும்.

அப்படி ஒரு ரசிகர் மன்றத்தை  சேர்ந்த நிர்வாகி ஒருவர் சமீபத்தில் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு சூர்யா சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவரான அரவிந்த் என்பவர் சமீபத்தில் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். இதுகுறித்த தகவல் தெரிந்ததும் சூர்யா உடனடியாக சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள அரவிந்தன் வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதுமட்டுமின்றி அரவிந்த் பெற்றோரிடம் பேசிய சூர்யா எந்த உதவி வேண்டுமானாலும் தன்னிடம் கேட்கலாம் என்று கூறியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

போலி வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி.. இனி AI வீடியோக்களில் ‘AI Generated’ லேபிள் கட்டாயம்… இனிமே யாரும் ஏமாற்ற முடியாது… மத்திய அரசு அதிரடி..!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…

13 minutes ago

“சுற்றுச்சுவர் இல்லை.. கழிவறை இல்லை” அதனால் பெண் பிள்ளைகளுக்கு அனுமதியில்லை… அரசுப் பள்ளியின் விசித்திரக் காரணத்தால் வெடித்த சர்ச்சை..!!

பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…

16 minutes ago

பள்ளிக்கூடமா..? பாலியல் கூடமா..? ஒரே பள்ளியில் 20 பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை… அரசுப்பள்ளி ஆசிரியரின் லீலைகள் அம்பலம்…!!

சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…

19 minutes ago

அடக்கடவுள..! பால்கனி சுவரில் அமர்ந்து ரீல்ஸ் எடுத்த 14 வயது சிறுவன்… அடுத்த நொடியே அரங்கேறிய கொடூரம்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

ஐதராபாத்தில் சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோ எடுக்க முயன்ற 14 வயது சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து…

24 minutes ago

“இலவசம் ஏமாற்று வேலை…!” கோவையில் அதிமுக-வை அதிர வைத்த சந்திரபாபு நாயுடு…. அப்செட்டில் வேலுமணி டீம்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஆந்திர முதல்வர்…

37 minutes ago

ரூ. 6 கோடி போதைபொருள் வேட்டை… 5000 மாத்திரைகள் பறிமுதல்… பார் டான்சர் டூ போதைப்பொருள் கடத்தல் ராணி..!!

மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் அஸ்வினி…

44 minutes ago