“நகை அணிந்து இறுதிச்சடங்கு செய்யுங்க” இறந்தவரின் விருப்பத்தை நிறைவேற்றிய குடும்பத்தினர்… மறுநாள் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Spread the love

மகாராஷ்டிராவின் ஜல்கானில் ஒரு பெண்ணின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு அவரது அஸ்தி திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது  சாபாபாய் பாட்டீலின் என்ற பெண் மரணத்தைத் தொடர்ந்து, அவரது விருப்பப்படி நகைகளோடு அவரை மெஹ்ருன் தகன மைதானத்தில் தகனம் செய்துள்ளார்கள் அவரின் குடும்பத்தினர். இதனையடுத்து மறுநாள், அவரது குடும்பத்தினர் சாம்பலை சேகரிக்க வந்தபோது, ​​ சாபாபாயின் தலை, கால்கள் மற்றும் கைகளின் எலும்புகள் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த சாபாபாய் பாட்டீலின் உடலில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பதற்காக எலும்புகளும் திருடப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இறந்த பெண்ணின் மகன் ஆர்.கே. பாட்டீல் கூறுகையில், “எங்கள் அம்மா இறந்துவிட்டார், அவருக்கு நேற்று இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. சமூக பாரம்பரியத்தின்படி சாம்பலை சேகரிக்க நாங்கள் வந்தோம், ஆனால் அவை பாதுகாப்பாக இல்லை. அவரது தலை, கைகள் மற்றும் கால்கள் திருடப்பட்டன. நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளோம்” என்றார். சாம்பலைத் திரும்பப் பெற காவல்துறையில் புகார் அளிப்போம். இதுபோன்ற சாம்பல் திருடப்படுவதைத் தடுக்க இந்த இடத்தைச் சுற்றி ஒரு பாதுகாப்புச் சுவரைக் கட்டவும், ஒரு பாதுகாவலரை நியமிக்கவும், 24 மணி நேரத்திற்குள் செயல்படும் சிசிடிவி கேமராக்களை நிறுவவும் நகராட்சியை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“அந்த ஜோசியக்காரனைத் தான் தேடுறேன்.. போட்டா செட்டில் ஆயிடலாம்”…. விஜய்யைக் கலாய்த்து சீமான் அதிரடி….!

விஜய் மீதான விமர்சனம், ஜோதிடக் கருத்துக்கள் மற்றும் அரசியலில் மக்களின் நிலைப்பாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

34 seconds ago

130 கி.மீ வேகத்தில் சுழன்று உயிரை பறிக்கும் ராட்சத ராட்டினம்… கோமா நிலைக்கு சென்ற இளம்பெண்… நடுங்க வைக்கும் வீடியோ…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள 'சிக்ஸ் பிளாக்ஸ் மேஜிக் மவுண்டன்' பொழுதுபோக்கு பூங்காவில், கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு…

6 minutes ago

“அப்புறம் எதுக்குயா நீங்க ஆட்சியில இருக்கீங்க?”…. முதலமைச்சர் விஜய்யை மேடையிலேயே வச்சு செஞ்ச அதிமுக விந்தியா….!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்பொழுது சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்துத் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட…

6 minutes ago

ரூ.100 கோடி பள்ளி அங்கீகார ஊழல்…. அன்பில் மகேஷை வளைத்த அமலாக்கத்துறை… சிக்கிய ரகசிய சான்றுகள்….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லாச் சான்றிதழ்களைப் (NOC) பெறவும் 100-க்கும் மேற்பட்ட தனியார்…

10 minutes ago

“அமைச்சருக்கு வந்த திடீர் போன் கால்”…. சத்தியபாமா காதில் சொன்ன ரகசியம் என்ன?….. பின்னணியை உடைத்த ராஜ்மோகன்…!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் காதில் என்ன பேசப்பட்டது என்ற சர்ச்சை குறித்து அமைச்சர் ராஜ்மோகன்…

13 minutes ago

சின்ன பிரச்சனைக்கு இப்படியா…? வாலிபரை பெல்ட்டால் அடித்து, உதைத்து சித்திரவதை செய்த கும்பல்…. ரூமில் அடைத்து வைத்து கொடுமை…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம் பாபுகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இளைஞர் ஒருவரை அறைக்குள் பூட்டி வைத்துத்…

16 minutes ago