BIG NEWS: விஜய் கூட்டணி… சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்… தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தங்களது கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதில் உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி அருண்ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுவை ‘தீய சக்தி’ எனக் குறிப்பிட்டு, அந்த ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மையான இலக்கு எனத் தெளிவுபடுத்தினார். கொள்கை மற்றும் லட்சியங்களில் சமரசம் இன்றி செயல்படுவதோடு, அதிகாரப் பகிர்வு குறித்த தெளிவான நிலைப்பாட்டை விஜய் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில், தற்போதைய சூழலில் கூட்டணி தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதையும் அருண்ராஜ் உறுதிப்படுத்தினார். தேர்தலுக்கு இன்னும் காலமிருப்பதால், இப்போதைக்கு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது. விஜய்யின் இந்த அதிகாரப் பகிர்வு அறிவிப்பு, வரும் தேர்தல்களில் தமிழகத்தின் பாரம்பரியக் கூட்டணி அரசியலில் ஒரு புதிய மாற்றத்தையும், சிறு கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

5 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

5 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

5 மணத்தியாலங்கள் ago