Categories: சினிமா

அந்த ரசிகையோட கணவர் காலை நான் தொட்டு கும்பிடணும் – மனம் உருகிப் பேசிய நடிகர் மைக் மோகன்!

Spread the love

தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் மோகன். பெரும்பாலான படங்களில் அவர் மைக் பிடித்து பாடும் பாடகராக நடித்ததால் இவரை ரசிகர்கள் மைக் மோகன் என்றே அழைத்தனர். அவர் நடித்த படங்கள் எல்லாமே வெள்ளி விழா படங்களாக வெற்றி பெற்றன. நடிகர் கமல்ஹாசனை போல நடிகர் மோகனுக்கும் பெண் ரசிகைகள் மிகவும் அதிகம்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகர் மைக் மோகன் கூறியதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு ரசிகை ஒருவரை நான் சந்தித்தேன். அப்போது டக்கென்று அவங்க தாலியை எடுத்து காமிச்சாங்க. அவங்க தாலி லாக்கெட்டில் என் புகைப்படம் இருந்தது. கிட்டத்தட்ட 30 வருஷமா என்னை பிடிக்கும் என்று அவங்க தாலியில் என்னோட புகைப்படத்தை வைத்து இருந்திருக்காங்க அந்த அம்மா. உண்மையை சொல்லனும்னா இதை ஒத்துக்கிட்டதுக்கு அந்த அம்மாவின் கணவர் காலை தொட்டு கும்பிடணும் நான் என்று நடிகர் மோகன் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

“2ம் உலகப்போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்”… லண்டனில் 30 நாட்டு ராணுவ மாஸ்டர்மைண்டுகள் போட்ட ரகசிய பிளான்…!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…

6 minutes ago

“இனி கப்பல் வேண்டாம், லாரி போதும்”… உலக நாடுகளை அதிரவைத்த ஈராக் – சிரியா மூவ்… இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட் – இனி எண்ணெய் தட்டுப்பாடு வராது…!

உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இதயத் துடிப்பாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, தற்போது அமெரிக்க - ஈரான் இடையிலான போர்…

11 minutes ago

“நான் ஜான்.. ஜாலியாக இருக்க வந்திருக்கிறேன்”… குளியலறையில் பதுங்கியிருந்த மர்ம நபர்.. கதவைத் திறந்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

பிரிட்டனின் வால்சால் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள்ளேயே புகுந்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது பர்மிங்காம்…

15 minutes ago

போக்குவரத்து நெரிசலால் டென்ஷன்… அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்…. வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!

மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர்,…

19 minutes ago

விஜயை தப்பா கணக்கு போடுறீங்க… தளபதியின் நீச்சபங்க ராஜயோகம்…. ஜோதிடர் ஷெல்வி கணிப்பால் அதிர்ச்சி அரசியல் கட்சிகள்….!

தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…

27 minutes ago

மதுரைக்கு போக 31 ஆயிரமா?… பிளைட் டிக்கெட் விலையை கேட்டு மயக்கமே வந்துடும் போல.. விண்ணை முட்டும் டிக்கெட் விலையால் மக்கள் அதிர்ச்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…

31 minutes ago