Categories: சினிமா

ரெடியாகும் அர்ஜுனா விருது பெற்ற கபடி பிளேயர் பயோ பிக்.. மலையாள நடிகையை துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் மாரி..

Spread the love

“பரியேரும் பெருமாள்” படம் மூலமாக தமிழ் திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் “மாறி செல்வராஜ்”, பரியேறும் பெருமாள் படம் மூலமாக சமூகத்தில் நடக்கும் வன்கொடுமையை மக்கள் முன்னால் நிறுத்தி மக்களை பார்த்து கேள்வி கேட்கும் படி படத்தை அமைத்திருப்பார், அப்படத்தை பார்த்து எவரும் உணர்ச்சியோ இல்லை எதிர்மறை கருத்து தோன்றும் அளவிற்கு இருக்காது, சற்றே அவர்களின் சிந்தனையிடம் தனக்குள் இருக்கும் ஒருவனிடம் சிந்தித்து கேள்வி கேட்கும் படி செய்தது, படத்தின் கிளைமாக்ஸ் ஒரே ஒரு சீன் அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கும்.

இப்பட வெற்றிக்குப் பின் நடிகர் தனுஷ் அவர்களை வைத்து “கர்ணன்” என்ற படத்தை இயக்கி தமிழ் திரையுளவிற்கு பரிசளித்துள்ளார், இப்படமும் சமூக மாற்றத்தை உணர்த்தும் முறையாகவே அமைந்திருக்கும், மாரி செல்வராஜ் அவர்களின் நோக்கமும் இதுவே ஆகும். அதன் பின் வைகைப்புயல் வடிவேலுவுடன் நகைச்சுவையான பக்கத்தை தாண்டி தன் ஆழமான நடிப்பை வெளிக்கொண்டு வந்து படம் “மாமன்னன்”. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக இருந்தாலும் இப்படத்தை தூக்கி நிறுத்திருப்பார் வடிவேலு, அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை உருவாக்கியவர் மாறி செல்வராஜ் அவர்கள்.

அதன் பின்னதாக இப்படம் வெற்றியைக் கண்டபின், இவர் ஒரு கபடி களம் மிக்க ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார், அதாவது இந்தியாவுக்காக கபடியில் விளையாடி “அர்ஜுனா அவார்டு” பெற்ற மானதி கணேசன் அவர்களின் பயோபிக்கை கதையாக உருவாக்கி படம் இயக்க உள்ளதாக மாறி செல்வராஜ் தெரிவித்துள்ளார், எப்பொழுதும் மாறி செல்வராஜ் ஒரு படம் இயக்குகிறார் என்றால் படத்தின் கதையின் ஹீரோ யார் என்று மிகவும் எதிர்பார்க்கப்படும், அதேபோல் இப்படத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு ஒரு மாபெரும் நடிகரை களம் இறக்கி உள்ளார், அவர் நடித்த முதல் படத்தில் தன் நடிப்பு திறமையால் ஆடியன்ஸை கட்டிப்போட்டு படத்தை பார்க்க வைத்த திறமைசாலி இவர்,

இரண்டாவது படத்தில் தன் அப்பாவுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தந்தையை மிஞ்சும் அளவிற்கு தன் திறமையை வெளிக் கொண்டு இருப்பார், அப்படம் “மகான்” ஆகும். அடுத்ததாக இவர் மாறி செல்வராஜ் அவர்களுடன் இணைந்து கபடி விளையாட்டு வீரரான மானதி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு சரிதத்தை நடிக்க உள்ளார் என்று மாரி செல்வராஜ் அறிவித்திருந்தார், இப்படத்தில் துரு விக்ரமுக்கு இணையாக நடிக்க மலையாள நடிகை “தர்ஷனா ராஜேந்திரன்” அவர்கள் இணைந்துள்ளார். தற்போது இப்படத்திற்கான கபடி பயிற்சி துரு விக்ரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது, அதற்கான புகைப்படம் இணையத்தில் மாறி செல்வராஜ் பதிவிட்டு இருக்கிறார், அதை பார்த்த நெட்டிசன்கள் அதை வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

1 minute ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

9 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

11 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

11 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

14 minutes ago

“முந்திரி தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட பெண்”… உல்லாசமாக இருந்த காதலன் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…

21 minutes ago