Categories: சினிமா

விறுவிறுப்பாக நடக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு.. ஒரு வழியாக பட ரிலீஸ் தேடியை வெளியிட்ட பிரம்மாண்ட இயக்குனர் “சங்கர்”..!

Spread the love

இந்தியன் 2 எஸ் சங்கர் அவர்கள் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பு லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிப்பது அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பு உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் தான் இந்தியன் 2. இப்படத்தில் மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், நெடுமுடி வேணு, விவேக், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, பிரம்மானந்தம், ஜாகீர் ஹுசைன், குரு சோமஸ்ராம், பியூஷ் மிஷ்ரா, பியூஷ் மிஸ்ராஸ , டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், மனோபாலா, வெண்ணிலா கிஷோர் மற்றும் தீபா சங்கர்.

இப்படம் 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது தற்போது சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னதாக 2020ல் கோவிட் 19 பேண்டாமிக் சிச்சுவேஷனல் படத்தை இரண்டு வருடம் ஆக எடுக்காமல் வைத்திருந்தார்கள். தற்போது 2022 இல் படம் மீண்டும் துவங்கப்பட்டது. அதன் பின்னதாக படத்தின் தயாரிப்பி நிறுவனத்தால் பணம் அளிக்க முடியாத காரணத்தால், சிறிது காலம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, தற்போது மீண்டும் படத்தை விறுவிறுப்பாக எடுத்து தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, இப்படத்தை ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் என்றும் ஒரு சில தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது, ஆனால் கிட்டத்தட்ட உறுதியாக மார்ச் 30ஆம் தேதி எலக்சன் முடிந்த மறுவாரம் வெளியிட உள்ளதாக உறுதியாக இருக்கிறது. இப்படத்தின் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் இவர்கள் இருவருக்கும் உண்டான பாடல் வேலை தற்போது எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இப்படத்திற்கு 500 விக் ஆர்டர் செய்து உள்ளார்கள். பின்னணி நடன கலைஞர்களுக்கு மட்டுமே 500 ஆர்டர் செய்யப்பட்டது, ஏனென்றால் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களுக்கு சிஜி, வியபெக்ஸ் பெரிதளவு ஆர்வம் இல்லை, அவர் எதுவாயினும் படத்தை உண்மை சம்பவம் மூலமே எடுக்க முயல்வார், அதனால் தான் இவ்வளவு பிரம்மாண்டமாக 500 பேருக்கு விக் ஆர்டர் செய்துள்ளார்கள். தற்போதைய இப்படத்திற்கான சில அப்டேட்களை கூடிய விரைவில் வெளியிடுகிறேன் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Ranjith Kumar

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

1 மணத்தியாலம் ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

1 மணத்தியாலம் ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

2 மணத்தியாலங்கள் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago