தனுஷ் அவர்கள் நீண்ட நாள் பிறகு தானே எழுதி தானே இயக்கம் படம் தான் தனுசு 50 படமான “ராயன்”. இதற்கு முன்னதாக அவர் பா பாண்டி படத்தை இயக்கி நடித்திருந்தார், அதிலிருந்தும் அவர் பெரிதாக முக்கியத்துவம் இல்லாத கதாபாத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு நானே ஒருவன் படத்தின் கதையை இவரை எழுதி தன் அண்ணன் செல்வராகவன் அவரிடம் கொடுத்து படத்தை இயக்கினார். ஆனால் தற்போது முழுக்க முழுக்க இவரின் எண்ணங்கள் மூலமாக எழுதப்பட்ட படத்தை இயக்க உள்ளார், என்று தெரிவித்ததும் பல லட்ச ரசிகர்கள் பயங்கர ஆர்வத்துடன் இப்படத்திற்கு காத்திருக்கிறார்கள்.
இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…
மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…
மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…
தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…
ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…