Categories: சினிமா

அரசன் 2ம் கட்ட படப்பிடிப்பு துவங்குவதில் நீடிக்கும் தாமதம்… காரணம் அவர் மட்டும்தானா? – அப்செட் ஆன ரசிகர்கள்!

Spread the love

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் அரசன் கடந்த டிசம்பர் மாதம் கோவில் பட்டியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அடுத்து 2ம் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியிலும் சென்னையிலும் மாறி மாறி நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் 2 மாதங்களாக படப்பிடிப்பு துவங்கப்படாமல் தாமதம் நீடிக்கிறது. இதற்கு காரணம் இயக்குனர் வெற்றிமாறனா, நடிகர் சிம்புவா என்று ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

ஆனால் உண்மையில் அவர்கள் இருவருமே இதற்கு காரணம் இல்லை. படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தான் என தெரிய வந்துள்ளது. லைவ் லொக்கேஷனில் அவுட்டோர் ஷூட்டிங்கில் ரசிகர்கள் தொல்லை அதிகம். இப்போது வெயில் காலமும் துவங்கி விட்டதால் செட் அமைத்து படத்தை எடுக்கலாம் என்று இயக்குனர் வெற்றிமாறன் முடிவு செய்திருக்கிறார்.

இதற்காக ஷெட் வரைபடத்தை தயாரிப்பாளர் தாணுவிடம் கொடுத்து ரூ. 20 கோடி பட்ஜெட்டில் அந்த ஷெட்டை அமைக்குமாறு கேட்டுள்ளார். அவ்வளவு பணம் ஒதுக்க முடியாது என்ற நிலையில் அதை ரூ. 10 கோடியாக குறைத்தும் வெற்றிமாறன் தந்துள்ளார். ஷெட்டுக்காக ரூ. 10 கோடி ஒதுக்க தயாரிப்பாளர் தாணு தயங்கும் நிலையில்தான் ஷூட்டிங் இன்னும் துவங்காமல் அப்படியே தடைபட்டு நிற்பதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக செய்துள்ளது.

Elango

Recent Posts

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

4 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

8 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

17 minutes ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

23 minutes ago

“விஜய்யை குறைச்சு எடை போடாதீங்க” திமுகவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி… முக் அழகிரி மகள் அதிரடி..!!

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…

28 minutes ago

அண்ணன் போட்ட ‘ஆர்டர்’.. தங்கை எடுத்த ‘ஆக்சன்’!… நாடாளுமன்றத்தில் கனிமொழி கொடுத்த ‘ஷாக்’ நோட்டீஸ்… பாஜகவின் மசோதாவிற்கு செக் வைத்த திமுகவின் வியூகம்…!!!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…

29 minutes ago