திமுகவுக்கு அதிர்ச்சி.. விஜய்க்கு ஜாக்பாட்! அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ரகசிய ரிப்போர்ட்… தமிழக அரசியலில் நிலநடுக்கம்…!!!

Spread the love

அமெரிக்க நிறுவனம் ஒன்று தமிழக அரசியல் களம் குறித்து நடத்தியுள்ள ரகசிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆய்வின்படி, தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தால், அக்கூட்டணி ஆட்சியைப் பிடிப்பது நிச்சயம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவேளை காங்கிரஸ் இந்தக் கூட்டணியில் இணையவில்லை என்றால், தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டசபை’ அமையும் சூழல் உருவாகும் என்று கூறப்படுகிறது. ஆளும் திமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும், மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்களை அவர்களால் எட்ட முடியாது என்றும், தவெக இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்றும் இந்த ஆய்வு அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதனால் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில், தமிழக அரசியலின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக விஜய் தலைமையிலான தவெக உருவெடுக்கும் என்று இந்த சர்வே சுட்டிக்காட்டுகிறது. மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில், அதிமுகவுடன் இணைந்து தவெக கூட்டணி ஆட்சி அமைக்குமா அல்லது மீண்டும் ஒரு தேர்தலைத் தமிழகம் சந்திக்குமா என்பது தவெக கையில் தான் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ள நிலையில், தேர்தல் நெருங்கும் போது கூட்டணிக் கணக்குகள் எப்படி மாறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Rajeshwari

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

8 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

19 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

32 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

32 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

38 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

48 minutes ago