பராசக்தி படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிப்பதாக கமிட் ஆகி இருந்தார். இது நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய போதே முடிவான விஷயம். அதனால்தான் தி கோட் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
ஆனால் இப்போது தாய்கிழவி படத்தை தயாரித்த சிவகார்த்திகேயன், அந்த படத்தை பார்த்து விட்டு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை சிவக்குமார் முருகேசனுக்கு தந்துவிட்டார். சேயோன் என்ற பெயரில் இந்த படம் விரைவில் உருவாகிறது. மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் 80 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சேயோன் படத்துக்கு பிறகு பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆகி விட்டார். அதனால் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த படம் டிராப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. படத்தின் ஸ்கிரிப்ட்டில் சிவகார்த்திகேயனுக்கு திருப்தி இல்லை. குழப்பமாக உள்ளது. மேலும் படத்தின் பட்ஜெட்டும் அதிகம் என தயாரிப்பு நிறுவனமும் யோசிப்பதால் இந்த படம் கைவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்த வெங்கட்பிரபுவுக்கு ஒரேயடியாக எஸ்கே டாட்டா காட்டி எஸ்கேப் ஆகி விட்டார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…