நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பராசக்தி. அந்த படத்தை தொடர்ந்து அவர் தாய்கிழவி படத்தை தயாரித்துள்ளார். அந்த படம் திரைக்கு வந்த நிலையில் அடுத்து இதே படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.
மதுரை கதைக்களத்தில் இந்த படம் முழுக்க முழுக்க உருவாகிறது. மதுரை உசிலம்பட்டிதான் இந்த படம் லொகேஷன் ஸ்பாட்டாக உள்ளது. மொத்தம் 80 நாட்கள் கொண்ட படப்பிடிப்பில் 65 நாட்கள் எஸ்கே கலந்துக்கொண்டு நடிக்கிறார். தாய்கிழவி படமும் உசிலம்பட்டியில்தான் உருவானது. அதனால் இந்த படமும் அதே இடத்தில் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…