CM தொகுதிக்கே ஆப்பு வைத்த SIR… சுமார் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கபட்டதால் அதிர்ச்சி…!!

Spread the love

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று  அதிகாரப்பூர்வ வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தூய்மைப்படுத்தும் பணியின் முடிவில் வாக்காளர் எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மொத்தம் இருந்த 40,04,694 வாக்காளர்களில் சுமார் 14.25 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி சென்னையில் 25,79,676 வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Soundarya

Recent Posts

“பேசலனா கொன்னுடுவேன்!”.. காதலி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. காதலன் கொடூர செயல்.. கோவையில் அரங்கேறிய சினிமா பாணி மிரட்டல்..!!

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை…

1 minute ago

“எடப்பாடி போட்ட கண்டிஷன்.. விஜய் கொடுத்த ஆஃபர்”… நடுரோட்டில் நிற்கும் 25 எம்.எல்.ஏக்கள்… அடுத்த 3 நாட்களில் நடக்கப்போகும் அதிரடி திருப்பம்…!

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை…

2 minutes ago

சற்றுமுன் பரபரப்பு…. EPS போட்ட மெகா ஸ்கெட்ச்…. விஜய் அரசுக்கு கொடுத்த ஆதரவை திடீரென வாபஸ் பெற்ற அதிமுக MLA….!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, சட்டப்பேரவையில் விஜய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்…

6 minutes ago

“இந்த ஜென்மத்தில் அவளை விடமாட்டேன்!”.. மருமகளை மனைவியாக்கிய தந்தை… பாதியிலேயே நின்ற மகனின் திருமணம்… உறைந்து போன குடும்பம்..!!!

குடும்பத்தில் திருமண ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர். ஆனால், மணமகனாகப்…

25 minutes ago

“நான் தான் உங்க தாய்மாமான்” விஜய்யின் செண்டிமெண்ட் அரசியல்… கிழித்தெடுத்த நயினார் நாகேந்திரன்…!

"தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள்" என்று நடிகர் விஜய் குழந்தைகளைத் தூண்டிவிட்டதாகவும், "நான்தான் உங்கள் தாய்மாமன்" எனச் செண்டிமெண்ட்…

32 minutes ago

“காப்பாற்ற யாருமே இல்லை!”.. வாட்டர் பார்க்கில் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்.. கதறும் பெற்றோர்.. பின்னணியில் இருக்கும் வாட்டர் பார்க் அலட்சியம்..!!

உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் (Hapur) மாவட்டத்தில் உள்ள ஆலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள வாட்டர் பார்க் ஒன்றில், 8 வயது சிறுவன்…

39 minutes ago