“உன்னை காதலிச்சது தப்பாடா” உல்லாசமாக இருந்ததை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி… காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்… கர்நாடகாவில் அதிர்ச்சி…!!

Spread the love
கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை அவரது காதலனே நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் காதலன் விகாஸ், அந்த மாணவியுடன் நெருக்கமாக இருந்ததை அவரது நண்பர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, விகாஸ் மற்றும் அவரது நண்பர்களான சேத்தன், பிரசாந்த் ஆகிய மூவரும் மாணவியைப் பலமுறை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காதலன் விகாஸ் உட்பட மூன்று பேரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்களை அளிக்க அல்லது சட்ட உதவிகளைப் பெற தேசிய பெண்கள் ஆணையத்தின் (NCW) இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம். அவசர உதவிக்கு 181 அல்லது 1091 ஆகிய எண்களை அழைக்கலாம்.
Soundarya

Recent Posts

கர்ப்பிணி மனைவியின் அந்தரங்க உறுப்பில் மணல் திணித்து… கண் முன்னே பார்த்த 5 வயது மகள் கொடுத்த பகீர் வாக்குமூலம்… சத்தீஸ்கரில் அரங்கேறிய கொடூரம்..!!

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா பகுதியில், சந்தேகப் பேயால் கணவனே தனது கர்ப்பிணி மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்…

4 minutes ago

ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த புது விளக்கம்..!!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்…

8 minutes ago

மரணக் படுக்கையில் அரங்கேறிய பாசம்!.. யார் இந்த “மரணத் துணைவி”?.. உலகையே உலுக்கிய ஒரு அமெரிக்கப் பெண்ணின் வைரல் கதை..!!!

அமெரிக்காவைச் சேர்ந்த 57 வயதான டயானா கிரீபெல் (Diana Kriebel) என்பவர், மரணத்தை நெருங்கும் நபர்களுக்கு உணர்ச்சி மற்றும் உடல்…

9 minutes ago

சட்டென “பளார்” கொடுத்த மணமகள்… ரத்த வெள்ளத்தில் துடித்த மணமகன்.. திருமண மேடையில் நடந்த பகீர் திருப்பம்..!!

மணமேடையில் மணமகன் தன்னை நெருங்குவதை மணமகள் திட்டவட்டமாக மறுத்து தடுத்தார். எனினும், மணமகன் எல்லையை மீறி வலுக்கட்டாயமாக அவரிடம் நெருங்க…

13 minutes ago

தமிழகத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வந்தால்… 234 தொகுதியிலும் TVK தான்… அமைச்சர் அருண்ராஜ் அதிரடி…!!

தமிழகத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வந்தால், மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி…

18 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..! பணம் தர மாட்டியா..? கைக்குழந்தையுடன் இருந்த தாயை ஓட ஓட விரட்டிய போதை ஆசாமி..!!

சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் ஒரு வீடியோ தற்பொழுது வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பதிவில், போதைப்பொருள் உட்கொண்டதாகக்…

34 minutes ago