சினிமாவில் மிகவும் ஃபிட்டான தோற்றத்துடனும், இளமை மாறாத ‘கிளாமர்’ உடற்கட்டுடனும் காணப்படும் நடிகர் நாகார்ஜுனா. நடிகர் நாகார்ஜுனாவை தெரியாதவர் இருக்க வாய்ப்பில்லை. 20 இல் எப்படி இருந்தாரோ அதே லுக்கில் தான் இப்போதும் இருக்கிறார். இந்த வயதிலும் உடற்பயிற்சி செய்து அசத்துகிறார்.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு தீராத உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 15 வருடங்களாக நாகார்ஜுனாவை முட்டி வலி (Knee Pain) பிரச்சினை வாட்டி வருகிறது. திரையில் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் தெரிந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்த மூட்டு வலியைக் கட்டுப்படுத்த அவர் தொடர் சிகிச்சைகளையும் கவனத்தையும் மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், 15 வருடங்களுக்கு முன் மூட்டு வலி தொடங்கியது. அறுவை சிகிச்சை தேவை என்றாலும், நான் அதைத் தவிர்த்தேன். லூப்ரிகன்ட் மற்றும் PRP சிகிச்சை எடுத்தேன். தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். இப்போது நான் நலமாக உள்ளேன்” என கூறியு்ளார்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…