“காப்பாற்ற யாருமே இல்லை!”.. வாட்டர் பார்க்கில் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்.. கதறும் பெற்றோர்.. பின்னணியில் இருக்கும் வாட்டர் பார்க் அலட்சியம்..!!

Spread the love

உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் (Hapur) மாவட்டத்தில் உள்ள ஆலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள வாட்டர் பார்க் ஒன்றில், 8 வயது சிறுவன் ஒருவன் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். அந்தச் சிறுவன் தனது மாமாவுடன் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக அந்த வாட்டர் பார்க்கிற்குச் சென்றுள்ளான். நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீரில் மூழ்கிய நிலையில், அவனை மீட்டு காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த விபத்து நடந்த வாட்டர் பார்க்கில் எவ்வித அடிப்படை பாதுகாப்பு வழிமுறைகளோ அல்லது அவசர கால உயிர் காப்பாளர்களோ (Lifeguards) நியமிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைத் தொடர்ந்து, சட்ட நடவடிக்கைக்குப் பயந்த அந்த நீச்சல் குளத்தின் உரிமையாளர் வாட்டர் பார்க்கை உடனடியாகப் பூட்டிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய உரிமையாளரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

6 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

6 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

6 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

6 மணத்தியாலங்கள் ago