சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பாஸ்டேக் முறை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் ஆண்டு கட்டணம் செலுத்தி FASTag ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் காரணமாக நெடுஞ்சாலை பயணத்தில் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பாஸ் விலை 3000 ரூபாய் என்றும் இந்த நடைமுறை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு FASTag பாஸ் கார்கள், ஜீப்புகள் மற்றும் பயன்கள் போன்ற வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பாசை வைத்து ஒரு வருடத்திற்கு நெடுஞ்சாலையில் 2000 முறை பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் Rajmarg Yatra செயலி, NHAI, MoRTH இணையதளத்தில் இதற்கான லிங்க் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். சிலர் உயரமான இடங்களில் ஏறி ஆபத்தான…
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இரவு 7:30 மணியளவில் கிரிஜா பாய் மற்றும்…
ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார்…
கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில், தனது 24 வயது மகனைக் கொலை செய்த வழக்கில் 44 வயதுத் தாயும் அவரது…
மக்களின் அன்றாடப் பயணத்திற்குத் தவிர்க்க முடியாத இடமாக இருக்கும் பெட்ரோல் பங்குகளில், பணத்திற்கு ஏற்ற சரியான அளவு எரிபொருள் ஊற்றப்படுகிறதா…
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…