Categories: சினிமா

செம கிராண்டா வீட்டில் வரலட்சுமி விரதத்தை கொண்டாடிய அனிதா விஜயகுமார்.. யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க..!

Spread the love

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜயகுமார். இவருடைய இரண்டாவது மனைவி மற்றும் இவருடைய ஐந்து குழந்தைகள் என்று அனைவருமே நடிப்பு துறையில் பெரிய அளவிலான சாதனைகளை படைத்துள்ளனர்.

விஜயகுமாரின் முதல் மனைவி முத்து கண்ணுவிற்கு பிறந்த மூன்று குழந்தைகள்தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார் மற்றும் நடிகர் அருண் விஜய்.

இதில் மூத்த மகளான அனிதா விஜயகுமார் மட்டும்தான் திரைத்துறையில் பங்கேற்காமல் அப்படியே ஒதுங்கி விட்டார்.

பல வருடங்களுக்கு முன்னரே அனிதா தனது கணவரோடு வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். அவர் ஒரு மருத்துவராக தற்போது சேவையாற்றி வருகிறார்.

இவருடைய மகளுக்கும் அண்மையில் தான் மிக பிரமாண்டமாக குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.

இவருடைய கணவர், மகள் மற்றும் மகன் என அனைவருமே மருத்துவர்கள் தான். அண்மையில் சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டி முடித்தார் அனிதா விஜயகுமார்.

இந்த நிலையில் நேற்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்பட்ட நிலையில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் மகன், தாய் மற்றும் தந்தையோடு இணைந்து வரலட்சுமி விரதத்தை விமர்சையாக அனிதா விஜயகுமார் கொண்டாடியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவருடைய தோழிகள் பலரும் பங்கேற்றனர். இதில் நடிகை சினேகாவும் தனது கணவர் பிரசன்னாவுடன் பங்கேற்றார்.

தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னதான் டாக்டர் அனிதா விஜயகுமார் வெளிநாட்டில் வசித்து வந்தாலும் தன்னுடைய இல்ல விசேஷங்கள் மற்றும் பண்டிகைகள் அனைத்திற்கும் தவறாமல் சென்னைக்கு வந்து தனது குடும்பத்தோடு கொண்டாடுகிறார்.

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

3 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

3 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

3 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

4 மணத்தியாலங்கள் ago