“உஷார் மக்களே…” இப்படி சொன்ன நம்மிராதிங்க… இது திருட்டு கும்பல்… மகனுக்கு ஊக்கத்தொகை… ஒரே ஒரு ஸ்கேன்… லட்சங்களை அபேஸ் செய்த மர்மம்… தவிக்கும் ஊறுகாய் வியாபாரி…!

Spread the love

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஊறுகாய் வியாபாரி முத்து காமாட்சியின் மகனுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்குவதாகக் கூறி மர்ம நபர்கள் நூதன முறையில் கைவரிசை காட்டியுள்ளனர். கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் அவரது மகனுக்கு 48,500 ரூபாய் ஊக்கத்தொகை வந்துள்ளதாகக் கூறி செல்போனில் தொடர்பு கொண்ட நபர், அதனைப் பெற ஒரு கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்யுமாறு கூறியுள்ளார். அதை உண்மை என நம்பி ஸ்கேன் செய்த முத்து காமாட்சியின் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சத்து 21 ஆயிரத்து 250 ரூபாய் திருடப்பட்டுள்ளது.

பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊக்கத்தொகை, பரிசுத் தொகை அல்லது அரசின் உதவித்தொகை தருவதாகக் கூறி வரும் இது போன்ற அறிமுகமில்லாத அழைப்புகளையும், கியூ.ஆர். கோடு ஸ்கேன் செய்யும் முறைகளையும் பொதுமக்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Visaka

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

3 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

3 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

3 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

4 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

4 மணத்தியாலங்கள் ago