Categories: சினிமா

“இந்த இடத்துல என் பேர பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு”… ஜெயிலர் போஸ்டரை வெளியிட்டு அறந்தாங்கி நிஷா வெளியிட்ட உருக்கமான பதிவு..!!

Spread the love

விஜய் டிவியில் தொகுப்பாளனியாகவும்,போட்டியாளர் மற்றும் சப்போர்ட்டிங் நடிகையாகவும் பணியாற்றி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அறந்தாங்கி நிஷா. இவர் நிறத்தைப் பார்த்து பல இடங்களில் நிராகரிக்கப்பட்டாலும் தனது தனி திறமையால் மீடியா துறையில் தற்போது மிளிர்ந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிபி ஜோடிகள் மற்றும் பிக் பாஸ் என பல திறமைகளால் இன்று மக்கள் மத்தியில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். வெள்ளி திரைகளும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் அறந்தாங்கி நிஷா நடித்துள்ளார்.

அந்த படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில் அதில் படத்தில் நடித்தவர்களின் பெயர்கள் அனைத்தும் பதிவிடப்பட்டது. அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அறந்தாங்கி நிஷா அந்த போஸ்டரை குறிப்பிட்டு மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த பதிவு வைரலாகி வர ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

6 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

6 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

7 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

7 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

7 மணத்தியாலங்கள் ago