தமிழ்நாட்டில் ‘ஆபரேஷன் வெயிட் அண்ட் சீ’.. அமித் ஷா சொன்ன அந்த ரகசியம்.. கலகலக்கும் அரசியல் களம்…!

Spread the love

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களை பா.ஜ.க தலைமை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், “என்ன நடக்கிறது என்பதை இன்னும் சில மாதங்களுக்கு அமைதியாக வேடிக்கை பார்ப்போம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழகத்தில் திமுகவின் சிறுபான்மையின வாக்கு வங்கியை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கணிசமாகப் பிரித்துள்ளதாலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் தொடர்ந்து பிளவுகளும் குழப்பங்களும் நீடிப்பதாலும், அங்கு பா.ஜ.க தனித்து வளர்வதற்கோ அல்லது புதிய அரசியல் வியூகங்களை வகுப்பதற்கோ சாதகமான களம் உருவாகியுள்ளதாக தமிழக பா.ஜ.க தரப்பில் டெல்லி தலைமைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில்தான், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல், தமிழக அரசியல் களம் முழுமையாக ஒரு தெளிவான வடிவத்திற்கு வரும் வரை இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்து காய்களை நகர்த்துவதே சரியாக இருக்கும் என அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

மாணவனுக்குப் போதைப்பொருள் கொடுத்து 12 முறை பாலியல் அத்துமீறல்.. பெற்றோர் வீட்டில் அரங்கேறிய கொடூரம்.. ஆசிரியை விவகாரத்தில் மாணவன் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!!

போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…

2 minutes ago

“உன்கிட்ட கேட்காம வேற யார்கிட்ட கேட்பேன்?”.. பழனி SI-யின் லீலைகள்.. வெளியான அந்த ஆபாச வாட்ஸ்அப் சாட்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த ராஜகோபால், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு…

10 minutes ago

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா?… சற்றுமுன் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி…!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வழக்கம்போல ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்,…

12 minutes ago

FLASH NEWS: தமிழகத்தை உலுக்கிய விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு… இரட்டை தூக்கு தண்டனை… தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்றம் விதித்த இறுதி தீர்ப்பு…!

விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…

25 minutes ago

சற்றுமுன் அதிர்ச்சி… பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய ஆயில் ஃபேக்டரி…. சென்னையை உலுக்கிய பரபரப்பு காட்சி…!

சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…

29 minutes ago

கோவையில் அடுத்த அதிர்ச்சி… அன்னூரில் நடுரோட்டில் நடந்த சைக்கோத்தனம்… திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிக்கு நேர்ந்த பயங்கரம்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் கட்டுக்குள் வரவில்லை என்ற குற்றச்சாட்டு…

34 minutes ago