துறையூரில் இபிஎஸ் பரப்புரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிமுகவினாரால் தாக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, நாளை போராட்டம் நடைபெறும் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருச்சி துறையூரில் அதிமுக கூட்டத்தின் போது, இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும், அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த போராட்டம் நடைபெறுவதாக தொ.மு.ச. மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…