பிரபல தெலுங்கு நடிகர் அல்லு ராமலிங்கய்யாவின் மனைவியும், அல்லு அர்ஜுனின் பாட்டியுமான ஸ்ரீமதி அல்லு கனகரத்தினம் இன்று அதிகாலை 1.45 மணிக்கு வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதனை அறிந்ததும் அவரது பேரன்களான அல்லு அர்ஜுன், ராம்சரண் உள்ளிட்டோர் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு பாட்டியை பார்க்க ஓடி வந்தனர்.
ஸ்ரீமதி அல்லு கனக ரத்தினத்தின் இறுதி சடங்குகளை அவரது மருமகன் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கவனித்து வருகிறார். இன்று பிற்பகல் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. அவர் மறைவை அறிந்த ரசிகர்களும், தெலுங்கு திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…