தீராத கடன் பிரச்சனையால் கவலையில் இருக்கீங்களா?… ஒருமுறை இந்த கோவிலுக்கு மட்டும் போயிட்டு வாங்க…!

Spread the love

சிவனின் மறு அவதாரமாக வரண ஆவஹர்ஷண பைரவர் திகழ்கிறார். பொதுவாக சிவன் கோயில்களில் சிறிய அளவில் தெற்கு நோக்கிக் கால பைரவர் அமைந்திருப்பார். ஈரோட்டில் கால பைரவருக்கு ஒருக் கோவிலை கட்டி வைத்துள்ளனர். இந்தக் கோவிலில் பைரவர் மேற்கு பார்த்து அமைந்திருப்பது தான் தனிச்சிறப்பு. 39 அடியில் பிரம்மாண்டமாக காலப் பைரவரை அமைத்துள்ளனர். உடுக்கை, வேல், சூலம், அட்சய பாத்திரம் என நான்கு கைகளில் ஏந்தியவாறு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பைரவர் சிலை உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.

அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டு வந்தால் வறுமை நீங்கி வளம் பெறுகும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனை, எதிரிகள், பயம் இதுப்போன்ற அனைத்தும் நீங்கிவிடும். பைரவருக்கு வில்வம் மற்றும் வாசனை மலர்கள் தான் உகந்தது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபடலாம். அதேபோல் சித்திரை பரணி மற்றும் ஐப்பசி பரணி ஆகிய மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் பைரவருக்கு விசேஷ நாட்களாகும். பைரவர் பரணி நட்சத்திரத்தில் தான் பிறந்துள்ளார். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியம், அதிகப்பலன் கிடைக்கும்.

தைமாத செவ்வாய் கிழமை மற்றும் அஷ்டமி நாட்களில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் நன்மை உண்டாகும். குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் கேடுகளை அளிக்கும். அதிகாலையில் குளித்துவிட்டு பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். விரத நாட்களில் எளிய உணவு சாப்பிடலாம். இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, அன்று பைரவருக்கு வடை மாலைச் சாற்றி வழிபடலாம் அல்லது விளக்கேற்றி வழிபடலாம்.

மறுநாள் காலை கோவிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் மிகவும் நல்லது. பௌர்ணமிக்கு பின் வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். தீபம் ஏற்ற இலுப்பை எண்ணை, விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய், மற்றும் பஞ்ச தீப எண்ணெய் ஆகியவை உகந்ததாகும். அதேபோல் பஞ்ச தீப எண்ணெயில் விளக்கேற்றினால் நினைத்த காரியம் நிறைவேறும்.

Divyamayakannan

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

7 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

7 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

8 மணத்தியாலங்கள் ago