அல்லு அர்ஜுன் பாட்டி

பெரும் சோகம்…! அல்லு அர்ஜுனின் பாட்டி காலமானார்… ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு ஓடிவந்த பேரன்கள்…. திரையுலகினர் இரங்கல்…!!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு ராமலிங்கய்யாவின் மனைவியும், அல்லு அர்ஜுனின் பாட்டியுமான ஸ்ரீமதி அல்லு கனகரத்தினம் இன்று அதிகாலை 1.45 மணிக்கு வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.…

8 மாதங்கள் ago