Categories: சினிமா

ரீ ரிலீசில் சக்க போடு போடும் கில்லி.. மே 1, அஜித் பிறந்தநாளுக்கு வரும் பிளாக்பஸ்டர் மூவி..!

Spread the love

விஜயின் கில்லி ரீ ரிலீஸ்க்கு போட்டியாக நடிகர் அஜித் நடித்த மங்காத்தா படம் வெளியாக உள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா,பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி.இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. விஜயின் கெரியரில் மிக முக்கிய திரைப்படமாகவும் இந்த திரைப்படம் அமைந்தது.

அப்போது 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. விஜயின் கெரியரில் முதல் 50 கோடி வசூல் செய்த திரைப்படம் இதுதான்.இந்தப் படத்தை கடந்த 20ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்தனர்.இதற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களும் புது படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்குமோ அந்த அளவுக்கு இந்தப் படத்தை கொண்டாடி இருந்தனர்.

இந்நிலையில் வருகிற மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த மங்காத்தா திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா.இப்படத்தை விஜயின் கில்லி படத்துக்கு போட்டியாக வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

 

Mahalakshmi

Recent Posts

ராகுல் காந்தி காட்டிய க்ரீன் சிக்னல்?…தவெக-வுடன் கூட்டணி வைக்க டெல்லி தலைமைக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்… ஜோதிமணி எம்பியின் அந்த ஒற்றைப் பதிவு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில்,…

16 minutes ago

#JUST IN: நள்ளிரவில் விஜய்க்கு அதிர்ச்சி… த.வெ.க வேட்பாளர் அலுவலகத்திற்கு தீ வைப்பு… பெரும் பரபரப்பு…!

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின்…

23 minutes ago

வாகனம் போன அடுத்த செகண்ட்…. சல்லிசல்லியாய் விழுந்த பிரம்மாண்ட கட்-அவுட்….! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட்…

25 minutes ago

“லிஸ்ட் ரெடி.. ஆப்பு நிச்சயம்”… கரூரில் இருந்து வந்த ‘ஸ்பெஷல் டீம்’.. சிக்கப்போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?”….!

கோயம்புத்தூர் அரசியல் களம் தேர்தல் முடிந்த பின்னரும் தணியாத வெப்பத்துடன் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் வடக்கு…

32 minutes ago

“60 நாட்கள் கெடு முடிந்தது”… இனி ஈரானை அமெரிக்கா தொட முடியாது… உலக நாடுகளை அதிரவைத்த புதிய அறிவிப்பு…டிரம்பிற்கு விழுந்த பலத்த அடி..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உலக நாடுகளை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் 'War Powers'…

39 minutes ago

“தவறைத் தட்டிக் கேட்ட பயணிக்கு தர்மஅடி!… மனைவி, மகள் கண்முன்னே டிரைவர், கண்டக்டர் செய்த வெறிச்செயல்… தென்னிலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்”…!!!

திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தப்பட்டது.…

43 minutes ago