Categories: சினிமா

அஜித்தோடு அமிதாப் பச்சனை நடிக்க வைக்க ஆசைப்பட்ட இயக்குனர் சரண்… ஏன் நடக்காம போச்சு தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

ajith and raghuvaran in amarkkalam movie

சாக்லேட் பாயாக இருந்த அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவாக ஆக்கியது சரண் இயக்கிய அமர்க்களம் படம்தான். அந்த படத்தில் அஜித் பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு ஒரு இளைஞனாக நடித்திருப்பார். அந்த படத்தில் அஜித்துக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் ரகுவரன் நடித்திருப்பார். ரகுவரன் கதாபாத்திரம்தான் படத்தில் திருப்புமுனையாக இருக்கும்.

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் சரண் நினைத்திருந்தது பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனைதானாம். அப்போது அமிதாப் ஹீரோவாக நடிப்பதை விட்டுவிட்டு குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டு வந்தார். அமர்க்களம் படத்தின் தயாரிப்பாளரும் அமிதாப் பச்சனின் நெருங்கிய நண்பர்தானாம். அதனால் அமிதாப்பை நெருங்கி கதை சொல்லும் அளவுக்கு சென்றுள்ளது.

ஆனால் அப்போது அஜித் பல படங்களில் நடித்து வந்ததால் அவரால் அமர்க்களம் படத்துக்கு எப்போது கால்ஷீட் கொடுக்க முடியும் என்பது தெளிவாக தெரியவில்லையாம். அதனால் அமிதாப் பச்சனிடம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்த முடியவில்லையாம். அதனால்தான் அமிதாப் பச்சனுக்கு இணையான ஒரு நடிகராக இருக்க வேண்டும் என்பதால் ரகுவரனை நடிக்க வைத்தாராம்.

vinoth

Recent Posts

கூகுள் தேடலில் கொடூர ஐடியா.. பிரியாணி அண்டா, 14 லிட்டர் வினிகர்…. கூடுவாஞ்சேரி கொலையில் வெளிவந்த பயங்கரம்…. தம்பதி கொடுத்த பகீர் வாக்குமூலம்….!

சென்னை புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள ஹயாத்துன் நிஷா என்ற பெண்ணின் படுகொலை சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் உறைையையும்…

17 seconds ago

ஐயோ கடவுளே… இது என்ன சோதனை… மோட்டார் போடப் போன வாடகைதாரரை… நடுங்க வைத்த கொடூரம்… நாற்காலியில் அமர்ந்தபடியே பறிபோன உயிர்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

காண்பூரில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் நாற்காலியில் மயக்கமடைந்த நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

4 minutes ago

DMK 2.0 அதிரடி ஆரம்பம்…. “யாரையும் கைவிட மாட்டேன்”…. ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு முடிவு… பதவி இழப்பவர்களுக்கு காத்திருக்கும் பொறுப்பு…..!

திமுகவை நவீன தேவைகளுக்கேற்ப மறுசீரமைக்கும் 'DMK 2.0' திட்டத்தின் கீழ், 110 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வகையில் கட்சி அமைப்புகளைப்…

4 minutes ago

காதலனுக்கு சொகுசு கார் வாங்க பிளான்.. கொள்ளைக்காரியாக மாறிய MBA மாணவி…. நொடி பொழுதில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்… கோவையில் பரபரப்பு….!

கோவையில் காதலனின் கடனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கி ஆடம்பரமாக வாழவும் திட்டமிட்டு, 70 வயது மூதாட்டியிடம் 4 பவுன்…

8 minutes ago

மேடம்… OTP சொன்ன உடனே ஷாக்காகிட்டாரு ஓட்டுநர்!… 15 மில்லியன் வியூஸ் போயிருச்சு… இதை நீங்கள் எனக்குக் கொடுத்தே ஆக வேண்டும்… சிரிச்சுகிட்டே சொன்ன பெண்…!

ஒரு பெண் வண்டிக்கு முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்க, ஓட்டுநர் வந்து சேர்ந்ததும் அவளிடம் பயணத்துக்கான OTP-யைக் கேட்கிறார். அவளும் அதைத்…

12 minutes ago

இன்று காலை 10:30 மணி பரபரப்பு…. ஸ்டாலின் தொடுத்த வழக்கு… கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவில் மாற்றம்?…. பரபரப்பின் உச்சத்தில் தமிழகம்….!

கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அப்போதைய…

13 minutes ago