விஜய் கார் விபத்தில் சிக்கியது… சென்னை ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பும்போது அடுத்தடுத்து ஷாக்…. நள்ளிரவில் பரபரப்பு….!

Spread the love

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகனன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் திசையமைத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் மூலமாக விஜய் டிவியில் அரசியலில் கலவரங்கியுள்ள நிலையில் ஜனநாயகம் தனது கடைசி படம் என்று அவர் அறிவித்துள்ளார். இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அங்கு விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை விமான நிலையம் வந்த விஜய்யை அவருடைய ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என ஏராளமானோர் சூழ்ந்து வரவேற்றனர். விமான நிலையத்தில் வெளியேறும் வாயிலில் இருந்து தனது காரை நோக்கி விஜய் வரும்போது அவரது ரசிகர்கள் அவரிடம் நெருங்கி முட்டி மோதிக்கொண்டு அங்கு சென்றனர். பிறகு தனது காரில் ஏறுவதற்கு நடந்து வந்த விஜயை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் அவரது காவலர்கள் சென்னை விமான நிலைய போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் விஜயை பத்திரமாக அழைத்து வந்தனர்.

கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவர் முட்டி மோத தனது கார் அருகே விஜய் வரும்போது கூட்டம் இன்னும் நெருங்கி வர ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் விஜயும் கூட்டத்தில் நடுவே கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த அவரது பாதுகாவலர்கள் விஜயை விஜய்யை தாங்கி பிடித்து அவரை காரில் ஏற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். நடிகர் விஜய் அங்கிருந்து புறப்பட்டபோது அவருடைய கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. பின்னோக்கி வந்த கார் ஒன்று விஜய் இருந்த காரின் முன் பக்கத்தில் மோதியது. இதில் விஜய் இருந்த காரின் இண்டிகேட்டர் பகுதி சேதமடைந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்றுள்ளார்.

Nanthini

Recent Posts

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

2 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

15 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

20 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

25 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. இல்லத்தரசிகளுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… CM விஜய் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…

29 minutes ago

அடுத்த பரபரப்பு.. எம்.எல்.ஏ பதவி காலி?… மொத்த கோட்டையோடு தவெக-வுக்கு தாவும் விஜயபாஸ்கர்?… ஒரே போடாய் போட்ட செங்கோட்டையன்….!

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…

34 minutes ago