தீர்த்துக்கட்டிருவோம் எச்சரிக்கை… இதை எழுதவே அசிங்கமா இருக்கு… விஜய்யை கிழித்தெடுத்த அதிமுக…!!

Spread the love

தமிழகத்தின் ஒப்பில்லா தலைவர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருப்பெயர்களோடு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் பெயரை இணைத்து எழுதுவதே ஒரு வரலாற்று அசிங்கம் என்று அதிமுக ஐ.டி. விங் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் கடுமையாகச் சாடியுள்ளது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மக்கள் பணிக்காகவும், திராவிடக் கொள்கைகளைக் காக்கவும் அடிமட்டத்திலிருந்து உழைத்து உயர்ந்த மாபெரும் தலைவர்கள் என்றும், அவர்களுடன் விஜய்யை ஒப்பிட முடியாது என்றும் அதிமுக விவரித்துள்ளது.

விஜய்யின் அரசியல் மற்றும் சினிமா வரலாற்றை விமர்சித்துள்ள அதிமுக, அவர் தனது தந்தையின் செல்வாக்கினாலும் சிபாரிசினாலுமே சினிமாவுக்குள் நுழைந்தார் என்றும், சொந்தப் பெற்றோர் மீதே வழக்குத் தொடர்ந்தவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் கஞ்சத்தனமாக 500 ரூபாய் மட்டுமே நிதி கொடுத்தவர் என்றும், சாதாரண ட்விட்டர் விமர்சனத்தைக் கூடத் தாங்க முடியாமல் காவல் ஆணையர் அலுவலகத்தில் கதறிய வரலாறு தான் தவெக-வுக்கு உள்ளது என்றும் அநாகரிகமான குதிரை பேர அரசியலில் அவர்கள் ஈடுபடுவதாகவும் அதிமுக சாடியுள்ளது.

கரூரில் 41 மக்கள் உயிரிழந்த போது அதற்குப் பதில் சொல்லாமல் ஓட்டம் பிடித்த சக்திகள், மக்களுடன் எப்போதும் நிற்கும் அதிமுக-வை ‘தீர்ந்து போன சக்தி’ என்று விமர்சிப்பதா என கேள்வி எழுப்பியுள்ளது. தற்காலிக விபரீத யோகத்தால் ஆட்சிக்கு வந்துவிட்டு தமிழகத்தை அலங்கோலப்படுத்தும் சக்திகளைத் தீர்த்துக் கட்டப் போகும் மாபெரும் மக்கள் சக்தி அதிமுக தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என தவெக ஐ.டி. விங்கிற்கு அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது

Soundarya

Recent Posts

ஏய்… வழி விடுடா… நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்… வாள்களுடன் 4 பேர் ஒரே பைக்கில் வெறியாட்டம்… அலறிய மக்கள்… நடுங்கவைக்கும் CCTV வீடியோ… வாரங்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

வாரங்கல் நகரில் இரவின் அமைதியைக் குலைக்கும் வகையில், மதுபோதையில் இருந்த நபர்கள் சிலர் எல்லைமீறிய ஆட்டத்திலும் அராஜகத்திலும் ஈடுபட்டு பொதுமக்களுக்கு…

9 minutes ago

அய்யய்யோ… என்ன கொடுமை?… பெட்ரோல் பங்க்கில் திடீரென நகர்ந்த கார்… அலறித் துடித்த ஊழியர்கள்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பி முடிந்தவுடன், பணத்தைச் செலுத்தியதும் அவசரத்தில் வாகனத்தை உடனே இயக்கும் வழக்கம் பல டிரைவர்களிடம் உள்ளது.…

19 minutes ago

அடப்பாவி… நீயெல்லாம் மனுஷனா?… நகைக் பேராசையால் மனைவியை… கழுத்து நெரித்துக் கொன்று… கணவன் ஆடிய பயங்கர நாடகம்… கர்நாடகாவை உலுக்கிய சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோளியைச் சேர்ந்த 32 வயதான அர்ச்சனா என்ற பெண், குடும்பத் தகராறு காரணமாக அவரது…

39 minutes ago

திக் திக்… பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்க சென்ற… இந்தியன் ஆயில் மேலாளர் கொடூரமாக அடித்துக் கொலை… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!

இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மேலாளர் மகேஷ் ஷெல்கே, மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்…

54 minutes ago

“117 எம்.எல்.ஏ-க்கள் கணக்கு”…. மெஜாரிட்டிக்கு போட்ட பிளான்… கசிந்த தவெக மேலிட ரகசியம்…. கடைசி நேரத்தில் மாறிய ட்விஸ்ட்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆளும்கட்சியான…

1 மணத்தியாலம் ago

தவெக ஆட்சிக்கு திடீர் ஆபத்து?சத்தமே இல்லாம தூக்க பிளான்…. திருமாவளவன் போட்ட போடு…. உளவுத்துறை அறிக்கையால் அதிர்ச்சியில் முதல்வர் விஜய்….!

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரமாக ரகசியத் திட்டம்…

2 மணத்தியாலங்கள் ago