கொங்குவில் சரியும் அதிமுகவின் கோட்டை… விஜய் கட்சிக்கு தாவிய முக்கிய புள்ளி… பயங்கர ஷாக்கில் இபிஎஸ்…!

Spread the love

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளில் தமிழக அரசியல் களம் முனைப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த சமயத்தில் அரசியல் அரங்கை அதிர வைக்கும் விதமாக பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதில் முதலிடம் பிடிப்பதை விஜயின் அரசியல் வருகை என்றாலும் தற்போது அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக இருப்பது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினைதான். அதாவது சசிகலா, ஓபிஎஸ், தினகரன் மற்றும் செங்கோட்டையன் போன்ற முக்கிய தலைகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அக்கட்சி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது.

குறிப்பாக செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த நிலையில் மற்ற மூன்று பேரின் கூட்டணி முடிவு என்னவென்று தெரியவில்லை. இவர்களின் பிரிவு அதிமுகவின் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இதனை தொடர்ந்து தனக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் சற்று யோசிக்காமல் அவர்களை கட்சியிலிருந்து இபிஎஸ் நீக்கி வருகின்றார். இந்நிலையில் கோவையில் அதிமுகவின் சமூக வலைத்தளப்பிரிவில் முக்கிய பொறுப்பில் இருந்த தொழிலதிபர் கேபிஆர் சதீஷ் இன்று அதிமுகவிலிருந்து விலகி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்துள்ளார்.

கோவை முழுவதும் அதிமுக கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் கோவையின் முக்கிய முகமாக அறியப்பட்ட நபர் தற்போது விஜய் கட்சியில் இணைந்து இருப்பது கோவையில் அதிமுகவின் செல்வாக்கு குறைந்து வருவதை காட்டுகின்றது. இதனால் கோவை கூடிய விரைவில் விஜய் பக்கம் திரும்பும் என தெரிகிறது

Nanthini

Recent Posts

“விஜய் அண்ணா என்னையும் கட்சியில் சேர்த்துக்கோங்க”… கண்ணீரோடு விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ….!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. நடிகர் விஜய்யின்…

8 minutes ago

“ஒரே ஒரு ஓட்டு… மொத்தமாக மாறிய தலைவிதி”…. 25 ரவுண்டு வரை லீடிங், 26-வது ரவுண்டில் ட்விஸ்ட் – பெரியகருப்பனை வீழ்த்திய தவெக வேட்பாளர்..!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தல் முடிவுகள், எத்தனையோ சினிமா கிளைமாக்ஸ்களை விஞ்சும் வகையில் பெரும் பரபரப்புடன்…

14 minutes ago

“108-ல் நின்ற விஜய்.. கைகொடுக்கும் கை”…. செல்வப்பெருந்தகை அவுட்… விஜய்யுடன் கிரிஷ் சோடங்கர் ரகசிய டீல் – கசிந்த பரபரப்பு தகவல்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தை அதிரவைத்துள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது…

19 minutes ago

விஜய் அமைச்சரவையில் காங்கிரஸிற்கு இடம்..? 2 அமைச்சர் பதவிகள் கேட்டுப் பிடிவாதம் – அதிரும் தமிழக அரசியல்..!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று…

42 minutes ago

ஒரே குடும்பம்… மூன்று கட்சிகள்… மூன்று எம்.எல்.ஏ-க்கள்.. லாட்டரி மார்ட்டின் குடும்பத்தின் மிரட்டல் அரசியல் சாதனை..!!

2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

55 minutes ago