குஷியோ குஷி.! பொங்கலுக்கு முந்தைய நாளும் விடுமுறை..? பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!

Spread the love

2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. ஜனவரி 15 பொங்கல், 16 திருவள்ளுவர் தினம் மற்றும் 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருவதால், பொங்கலுக்கு முந்தைய தினமான ஜனவரி 14 ‘போகி’ பண்டிகைக்கும் அரசு விடுமுறை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 5 நாட்கள் தொடர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மற்றொரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.  இந்த நீண்ட விடுமுறை காரணமாக, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாகச் சிறப்புப் பேருந்துகள் மற்றும் இரயில்கள் இயக்கப்படுகிறது.
Soundarya

Recent Posts

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

14 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

39 minutes ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

48 minutes ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

54 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

60 minutes ago