“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

Spread the love

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41 வயதுடைய மருத்துவருக்கு போன் செய்து தனது உறவினருக்கு உடலநலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி உடனடியாக வருமாறு அழைத்துள்ளார். அறிமுகமானவர் என்பதால் மருத்துவரும் அதை நம்பிச் சென்றுள்ளார். ஆனால், அங்கு நோயாளிக்கு பதிலாகப் சுமார் 12 பேர் கொண்ட கும்பல் இருந்துள்ளது.

மருத்துவர் உள்ளே சென்றதும் அவரை வெளியேற முடியாதபடி பூட்டி நாற்காலியில் அமரவைத்துத் தாக்கியுள்ளனர். மேலும், “இங்கிருக்கும் நோயாளிக்கு போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகப் பொய் புகார் அளிப்போம்” என மிரட்டி, அவரிடமிருந்த ரூ.3.5 லட்சம் மதிப்பிலான 2 ஐபோன்கள் மற்றும் கைக்கடிகாரத்தைப் பறித்துள்ளனர். மருத்துவ அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கொச்சி கடவந்திரா காவல்துறையினர், நடிகை அதுல்யா சந்திரா, நடிகர் பிபின் பெரும்பள்ளி உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனர். ஹனிட்ராப் மற்றும் பணம் பறிக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடந்ததா என்ற கோணத்தில் மீதமுள்ள 9 பேரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

3 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

10 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

20 minutes ago

அதிர்ச்சி… தற்கொலை முடிவை மாற்றிய முதலை… ஆற்றில் குதித்த பெண்ணை… மரண பய காட்டி காப்பாற்றிய விசித்திர சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…

33 minutes ago

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

52 minutes ago

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

58 minutes ago