தவெக சார்பில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை இணைத்துக் கூட்டணி அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மை எங்கு இருக்கிறதோ அங்குதான் இந்த அமைப்புகள் இருக்கும் என்றும், மாற்று கட்சியினர் எடுக்கும் முடிவை திமுக எப்படிக் கேள்வி கேட்க முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த முதலமைச்சர் குடும்ப நிதி என்பதை தவெக ஒழித்துள்ளதாகவும், திமுகவின் பண்ணையார் மனநிலைதான் அவர்களின் தோல்விக்குக் முதன்மைக் காரணம் என்றும் இதில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் அதிமுக தொடர்ந்து பொதுத் தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ரகசியமாக ஆட்சி அமைக்க நடந்த சூழ்ச்சியை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் விரும்பவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளை ஏற்காததால்தான் அதிமுகவினர் தவெகவை நோக்கித் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாக, இன்னும் ஒரே மாதத்திற்குள் அதிமுகவைச் சேர்ந்த 90 சதவீத நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் தொடர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த…
அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், திருச்சி,…